தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Whatsapp:வாட்ஸ்அப்பில் விரைவில் ஸ்டேட்ஸ் ரியாக்‌ஷன், கம்யூனிட்டி டேப் மற்றும் பல

WhatsApp:வாட்ஸ்அப்பில் விரைவில் ஸ்டேட்ஸ் ரியாக்‌ஷன், கம்யூனிட்டி டேப் மற்றும் பல

Aug 11, 2022, 04:59 PM IST

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், புதிதாக 7 அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவை அனைத்தும் iOS, ஆண்ட்ராய்டு, டெஸ்க்டாப் என அனைத்துக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

  • WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், புதிதாக 7 அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவை அனைத்தும் iOS, ஆண்ட்ராய்டு, டெஸ்க்டாப் என அனைத்துக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய அம்சங்களில் மூன்று பாதுகாப்பு தொடர்பான அம்சமாக உள்ளது. நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்திகொள்ளலாம். மிக முக்கியமாக ஒரு முறை மட்டும் பார்க்கும் விதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் செய்து கொள்வதை தடுப்பது, வாட்ஸ்அப் குழுக்களில் இருந்த குழுவில் உள்ள நபர்களுக்கு தெரியாமல் வெளியேறுவது ஆகியவை பாதுகாப்பை முன்னிருந்தி வரவுள்ளது
(1 / 6)

வாட்ஸ்அப்பில் வரும் எந்தவொரு மெசேஜுக்கும் அனைத்து விதமான எமோஜிகளிலும், விருப்பமான ஸ்கின் டோனிலும் ரியாக்ட் செய்து கொள்ளலாம்
(2 / 6)

விரைவில் ஸ்டேட்டஸ் ஸ்டேட்ஸ் ரியாக்‌ஷன் இடம்பெறவுள்ளது. இதன் மூலம் ஸ்டேட்டஸ்களுக்கு எட்டு விதமாக பெரிய எமோஜிக்கள் மூலம் ரியாக்ட் செய்து கொள்ளலாம்
(3 / 6)

வாட்ஸ்அப்பில் புதிய ப்ரைவசி அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தங்கள் போன் எண்களை தேவைப்பட்டால் community settingஇல் மறைத்துகொள்ளலாம்
(4 / 6)

சிவப்பான ஹார்ட் எமோஜிக்கள் தற்போது உள்ள நிலையில், அதே வடிவில் மற்ற வண்ணங்களுடன் கூடிய ஹார்ட் எமோஜிக்கள் இடம்பெறவுள்ளது. அனிமேஷனுடன் இந்த எமோஜிக்கள் இருக்கும். குறிப்பாக இதில் ஆரஞ்சு நிறத்தில் எமோஜி இடம்பெறாது
(5 / 6)

விரைவில் communities tab கொண்டு வருவதற்கான பணிகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருகிறது. டெஸ்க்டாப் பயன்பாட்டில் வாட்ஸ்அப் சாட் லிஸ்டுக்கு ஹெட்டிரின் கீழ் communities tab உருவாக்கப்படும்
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை