Ravindra Jadeja Love Story: ஜடேஜா - ரிவாபா தம்பதியினரின் காதல் கதை இது!
Jun 01, 2023, 01:34 PM IST
ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் ஆகியுள்ள சிஎஸ்கே அணியின் ஹீரோவான ஜடேஜா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அவருடன் மனைவி ரிவாபா, மகள் நித்யானாவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளனர். ஜடேஜா - ரிவபா தம்பதியினரின் காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
- ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் ஆகியுள்ள சிஎஸ்கே அணியின் ஹீரோவான ஜடேஜா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அவருடன் மனைவி ரிவாபா, மகள் நித்யானாவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளனர். ஜடேஜா - ரிவபா தம்பதியினரின் காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்