RCB Worst Record: ஆர்சிபிக்கு சோதனையாக மாறிய சாதனை வெற்றி! ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அணியாக பரிதாப நிலை
- RCB Worst Record: ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது
- RCB Worst Record: ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது
(1 / 5)
அதிக 200 ரன்களை விட்டுக்கொடுத்த அணி என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆர்சிபி. 28வது முறை ஆர்சிபி எதிரணியை 200 ரன்கள் அடிக்கவிட்டுள்ளது (PTI)
(2 / 5)
குஜராத் டைட்ன்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம், அதிக முறை எதிரணியை 200 ரன்கள் அடிக்கவிட்ட அணி என்ற மோசமான சாதனையை நிகழ்த்திய இரண்டாவது அணியாக ஆர்சிபி உள்ளது(ANI )
(3 / 5)
இந்த லிஸ்டில் முதல் இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் உள்ளது. அந்த அணி 28 முறை எதிரணியை 200 ரன்களுக்கு மேல் அடிக்கவிட்டுள்ளது. தற்போது ஆர்சிபியும் இதில் இரண்டாவது அணியாக பஞ்சாப்புடன் இணைந்துள்ளது(AFP)
(4 / 5)
முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவரில் 200 ரன்கள் அடித்தது. அற்புதமாக பேட் செய்த தமிழ்நாடு வீரர்கள் சாய் சுதர்சன், ஷாருக்கான் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாய் சுதர்சன் 84, ஷாருக்கான் 58 ரன்கள் அடித்தனர்(AP)
மற்ற கேலரிக்கள்