Summer Fashion: பிகினி முதல் சரோங் வரை இத்தனை வகை உடைகளா? கோடையில் ஸ்டைல் லுக் தரும் ட்ரெண்டிங்கான பீச் காஸ்ட்யூம்கள்
May 31, 2023, 02:18 PM IST
கோடையின் வெப்பத்தை தணிக்கும் விதமாக கடற்கரைக்கு சென்றால் ஸ்டைல் லுக்கில் ஸ்விம்ஸுட் அணிவது இயல்புதான். இதில் பிகினி முதல் சாரோங் வரை ஹாட் லுக்கை வெளிப்படுத்தும் பெண்களுக்கான பீச் காஸ்ட்யூம்களை தெரிந்து கொள்வோம்.
- கோடையின் வெப்பத்தை தணிக்கும் விதமாக கடற்கரைக்கு சென்றால் ஸ்டைல் லுக்கில் ஸ்விம்ஸுட் அணிவது இயல்புதான். இதில் பிகினி முதல் சாரோங் வரை ஹாட் லுக்கை வெளிப்படுத்தும் பெண்களுக்கான பீச் காஸ்ட்யூம்களை தெரிந்து கொள்வோம்.