தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மஹிந்திரா ஸ்கார்பியோ N சிறப்பம்சங்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ N சிறப்பம்சங்கள்

Jul 02, 2022, 10:12 PM IST

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தங்களது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N என்ற காரை அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்ததிலிருந்து இதற்கான வரவேற்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Thinai Puttu : தித்திக்கும் திணை புட்டு! வறுத்த முந்திரி சேர்த்து சாப்பிட குழந்தைகள் குதூகலிப்பார்கள்!

Oil Pulling Benefits: ’வெண்மை பற்களும்! அழகிய சிரிப்பும் வேண்டுமா! ஆயில் புல்லிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?’

Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

போட்டி நிறுவனங்களும் திணறிப் போகும் வகையில் இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்கார்பியோ அறிமுகம் செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகின்றன. 

தற்போது புதுப்பிக்கப்பட்ட புதிய மாடல்களுக்கும் வரவேற்பு கிடைத்திருப்பது மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காரில் அப்படி என்ன சிறப்புகள் உள்ளது என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

இதில் புதிய இன்டீரியர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் உள்புறத்தில் பிளாக் மற்றும் பிரவுன் நிறத்தில் இன்டீரியர் உள்ளது. இதி இடவசதி மிகவும் பெரிதாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் எந்த சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளமுடியும்.

முக்கிய வசதிகள்

  • இந்த காரில் Z8 வேரியண்ட்டில் உன் ரூப், டூயல் கிளைமேட் கண்ட்ரோல், கனெக்டெட் கார், வயர்லெஸ் சார்ஜ்ர் கொடுக்கப்பட்டுள்ளன.
  • மேலும், ஆட்டோ வைப்பர், சோனி 12 ஸ்பீக்கர் வசதி,முன்பக்க பின்பக்க கேமரா, போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் இன்போர்ட்ய்ன்மெண்ட் டச் கொண்ட 8 இன்ச் ஸ்க்ரீன் வசதி இடம்பெற்றுள்ளது. டைப் C சார்ஜிங் வசதி உள்ளது.
  • பாதுகாப்புக்காக இந்த கார்களில் 6 ஏர் பேக் கொடுக்கப்பட்டுள்ளன. இதை தவிர டிஸ்க் பிரேக், ESP, ஹில் ஹோல்டு, ABS, TPMS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
  • இது பெட்ரோல் - டீசல் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. டீசல் வேரியண்டில் 175 PS பவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் வேரியண்ட் கார் 203 PS பவர் கொண்டுள்ளது.
  • இந்த ஸ்கார்பியோ கார் அதிவேக பயணங்களில் சிறந்த ஸ்டாபிளிட்டி வசதியுடன் வந்துள்ளது. தொலைதூர பயணங்களில் சிறப்பாகச் செல்லமுடியும்.