தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  75th Independence Day: ஜியோ வழங்கும் அதிரடி ரீசார்ஜ் பேக்குகள்!

75th Independence day: ஜியோ வழங்கும் அதிரடி ரீசார்ஜ் பேக்குகள்!

Aug 11, 2022, 11:41 PM IST

75வது சுதந்திர தின ஸ்பெஷலாக ஜியோ நிறுவனம் ஒரு வருட வேலிடிட்டி மற்றும் பல்வேறு இலவச கூப்பன்களுடன் கூடிய பிரீபெய்டு பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரூ. 2999 செலுத்து ரூ. 3000த்துக்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம் (Bloomberg)
75வது சுதந்திர தின ஸ்பெஷலாக ஜியோ நிறுவனம் ஒரு வருட வேலிடிட்டி மற்றும் பல்வேறு இலவச கூப்பன்களுடன் கூடிய பிரீபெய்டு பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரூ. 2999 செலுத்து ரூ. 3000த்துக்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம்

75வது சுதந்திர தின ஸ்பெஷலாக ஜியோ நிறுவனம் ஒரு வருட வேலிடிட்டி மற்றும் பல்வேறு இலவச கூப்பன்களுடன் கூடிய பிரீபெய்டு பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரூ. 2999 செலுத்து ரூ. 3000த்துக்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின ஸ்பெஷல் பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துயுள்ளது . அதில் ரூ. 2999 மதிப்பில் ரீசார்ஜ் செய்தால் ரூ. 3000 மதிப்பு பலன்களை பெறலாம். 

ட்ரெண்டிங் செய்திகள்

Mint Water Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகுங்கள்! கோடையும் குளுமையாகும்!

Garlic Chutney : நாவில் எச்சில் ஊறுவைக்கு பூண்டு சட்னி! ஊத்தப்பம் அல்லது ஆப்பத்துடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்!

Causes of Excessive Fiber : நார்ச்சத்துக்கள் உடலுக்கு நல்லதுதான்? ஆனால் அளவுக்கு மிஞ்சும்போது என்னவாகும்?

Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!

மேற்கூறிய தொகையில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் அன்லிமிடெட் காலிங், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ், நாளொன்றுக்கு 2.5GB டேட்டா ஆகியவை 365 நாள்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு 912.5 GB டேட்டா கிடைப்பதோடு, கூடுதலாக JioTv, JioCinema, JioCloud, JioSecurity ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். 

இதோடு மட்டுமில்லாமல் Disney+Hotstar ஒரு வருட சந்தா, 75GB கூடுதல் டேட்டா மற்றும் Ajio ( 750 off), Netmeds ( 750 off) and Ixigo ( 750 off) என கூடுதலாக ரூ. 3000 மதிப்பு ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. 

ரூ.  2879 திட்டம்

மற்றொரு ரீசார்ஜ் திட்டமான ரூ. 2879 மூலம் நாள்தோறும் 2GB டேட்டா, அன்லிமிட்டெட் காலிங், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றோடு 365 நாள்கள் வேலிடிட்டு கொடுக்கப்படுகிறது. இவற்றுடன் ஜியோ செயலிகளின் பயன்பாடும் வழங்கப்படுகிறது.

ரூ. 2545 திட்டம்

இந்த திட்டத்திலும் மேற்கூறிய பிளான்களில் உள்ளது போல் அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் டேட்டா மட்டும் நாள்தோறும் 1.5 GB பயன்படுத்திகொள்ளலாம்.

இந்த ப்ளான்களுக்கான கடைசி தேதி என்றும்‌ ஜியோ எதையும் அறிவிக்கவில்லை.  எனவே உடனடியாக முந்துபவர்கள் இந்த திட்டங்களின் பலன்களை பெறலாம்.

டாபிக்ஸ்