தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Sign Luck: 42 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சுக்கிர திசை; விஸ்வரூபம் எடுக்கப்போகும் ராசி இதுதான்!

Zodiac Sign Luck: 42 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சுக்கிர திசை; விஸ்வரூபம் எடுக்கப்போகும் ராசி இதுதான்!

Jan 10, 2024, 03:17 PM IST

google News
நெருங்கிய உறவுகள், நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு செல்லும்படியான சூழ்நிலையை இந்த சனி திசை கொடுத்திருக்கும். அதற்குள் நீங்கள் 25 வயதை கடந்து இருப்பீர்கள்.

விசாகம், அனுஷம்,கேட்டை ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு விருச்சிக ராசியானது பொருந்தும். இவர்களுக்கு 42 ஆண்டுகளுக்குப் பிறகு வரக்கூடிய பொற்காலமானது வந்திருக்கிறது. 

சமீபத்திய புகைப்படம்

நீங்க நினைக்கறதை விட கெட்டவர் குரு .. நினைத்ததை முடிக்கும் 3 ராசிகள்.. தட்டி தூக்குவது யார்?

Dec 20, 2024 05:44 PM

கோடிகளால் மாடி கட்டும் ராசிகள்.. கேது பண மழை பெய்ய தயாராகி விட்டார்.. யார் அந்த ராசி?

Dec 20, 2024 05:36 PM

ராகு சனியாக பிடித்துவிட்டார்.. ஏழரை சனி தொடங்கிய ராசிகள்.. கஷ்டம் கதற விடப் போவது உறுதி.. ஓடிவந்து உங்க ராசி என்னன்னு பா

Dec 20, 2024 05:27 PM

’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!

Dec 20, 2024 04:56 PM

மேஷம், மிதுனம், கன்னி, மீனம் ராசியினேரே.. புத்தாண்டில் புதன் பகவான் கொட்டிக் கொடுக்க காத்திருக்கார்.. உங்க யோகம் பாருங்க

Dec 20, 2024 04:27 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.21 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 20, 2024 03:56 PM

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொஞ்சம் நெகட்டிவான திங்கிங் கொண்டு இருப்பார்கள்.ஆனால் அதெல்லாம் இந்த சமயத்தில் பலிக்காது. நீங்கள் உச்சகட்ட வெற்றியை அடையப் போகிறீர்கள்.

குரு திசையில் பிறந்தவர்களுக்கு ஞானம், கல்வி உள்ளிட்டவை இருக்கும். ஆனால் நீங்கள் சனி திசைக்குக்குள் செல்லும் போது தடுமாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத காதல் வரும். அந்த காதலில் மூழ்கும் நீங்கள் படிப்பை தொலைத்து விடுவீர்கள். படிப்பு போகும் போது வாழ்க்கையே தடம் மாறிவிடும்

நெருங்கிய உறவுகள், நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு செல்லும்படியான சூழ்நிலையை இந்த சனி திசை கொடுத்திருக்கும். அதற்குள் நீங்கள் 25 வயதை கடந்து இருப்பீர்கள். 

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு 40 வயதிற்கு பிறகு ராகு திசை முடிந்து, சுக்கிர திசையானது வரும். இந்த சுக்கிர திசையானது மீடியா, கல்வி சார்ந்த தொழில்கள், கலை சார்ந்த தொழில்கள், பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திருப்பங்களை தரும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், 42 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் இந்த திசை உங்களை விஸ்வரூபம் எடுக்க வைக்கும். 

இதை மெருகேற்றுவதற்கு நீங்கள் விநாயகப் பெருமானை வணங்கி, பஞ்ச லட்சண ஸ்லோகத்தை சொல்லி,உங்களால் இயன்ற பணிவிடைகளை பெருமானுக்கு செய்யுங்கள். 

சந்திரன் உங்கள் ராசியில் நீச்சம் பெறுவதனால், நீங்கள் விநாயகர் பெருமானை வணங்கும் பொழுது, அவர் அதனை வலுப்படுத்துவார். சந்திரன் என்பது மனதை குறிக்கும். மனம் வலுப்படும் போது எல்லாமே மாறும்.

நன்றி: ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி