’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!

’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!

Dec 20, 2024 04:56 PM IST Kathiravan V
Dec 20, 2024 04:56 PM , IST

  • ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் 7 கிரகங்கள் அதிபதிகளாக இருந்து வழிநடத்துகின்றனர். ராகு, கேது கிரகங்களுக்கு சொந்த வீடு கிடையாது. 

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கு ராசி அதிபதிகள் உள்ளனர். எந்த ராசிக்கு யார் ராசி அதிபதி என்பதை தற்போது பார்க்கலாம்.  

(1 / 9)

நவக்கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் சிம்மம் ராசிக்கு அதிபதி ஆவார், 

(2 / 9)

நவக்கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் சிம்மம் ராசிக்கு அதிபதி ஆவார், 

மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திர பகவான் கடகம் ராசிக்கு அதிபதி ஆவார். 

(3 / 9)

நவக்கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். 

(4 / 9)

நவக்கிரகங்களின் மந்திரி என்று அழைக்கப்படும் புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதி ஆவார், 

(5 / 9)

தேவ குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ராசிகளுக்கு அதிபதி ஆவார், 

(6 / 9)

அசுர குரு என்று அழைப்படும் சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். 

(7 / 9)

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மகரம் மற்றும் கும்பம் ராசிகளுக்கு அதிபதி ஆவார். 

(8 / 9)

நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு, கேது கிரகங்களுக்கு வீடுகள் எதுவும் கிடையாது.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்