தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ciff 2022:சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழப் படங்கள் லிஸ்ட்!

CIFF 2022:சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழப் படங்கள் லிஸ்ட்!

Dec 05, 2022, 11:59 PM IST

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் தமிழ்ப் படங்களின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் தமிழ்ப் படங்களின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் தமிழ்ப் படங்களின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை

HBD SP Jananathan : சமூகத்தின் அவலம் மற்றும் ஏற்றதாழ்வுகளை காட்சிப்படுத்திய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பிறந்த நாள்!

Sneha Love: சளிப்பு தட்டிய திருமண வாழ்க்கை.. அடிக்கடி சண்டை போடும் சினேகா, பிரசன்னா

Kovai Sarala: அப்பா இறப்பிற்கு கூட போகாத கோவை சரளா.. பின்னால் இருக்கும் காரணம் இதுவா?

இதையடுத்து இந்த திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ்ப் படங்களில் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 12 படங்கள் அடங்கிய தமிழ் படங்களின் பட்டியல் பின்வருமாறு:

ஆதார், பிகினிங், பஃபூன், கார்கி, கோட், இறுதிப்பக்கம், இரவின் நிழல், கசடதபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது. O2, யுத்த காண்டம்.

இதில் பெரிய நடிகர்கள் படம் ஏதும் இடம்பெறவில்லை.

அதேபோல் இந்திய பனோராமா சார்பில் திரையிடப்படும் 15 படங்களின் பட்டியலில் கடைசி விவசாயி, மாலை நேர மல்லிப்பூ, போதனூர் போஸ்ட் ஆபிஸ் என மூன்று தமிழப் படங்கள் இடம்பிடித்துள்ளன.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.