தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விடிந்தும் எழாமல் இருந்த மன்னன்.. மணியோசையால் வந்த சிவபெருமான்.. லிங்க வடிவில் காட்சி தந்த தர்மலிங்கேஸ்வரர்

விடிந்தும் எழாமல் இருந்த மன்னன்.. மணியோசையால் வந்த சிவபெருமான்.. லிங்க வடிவில் காட்சி தந்த தர்மலிங்கேஸ்வரர்

Oct 06, 2024, 06:00 AM IST

google News
Dharmalingeshwarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீழ்ச்சி இருக்க கூடிய சிவபெருமான் தர்ம லிங்கேஸ்வரர், வீரசிங்கர், தன்மீஸ்வரர் எனவும் தாயார் சர்வ மங்களா தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Dharmalingeshwarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீழ்ச்சி இருக்க கூடிய சிவபெருமான் தர்ம லிங்கேஸ்வரர், வீரசிங்கர், தன்மீஸ்வரர் எனவும் தாயார் சர்வ மங்களா தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Dharmalingeshwarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீழ்ச்சி இருக்க கூடிய சிவபெருமான் தர்ம லிங்கேஸ்வரர், வீரசிங்கர், தன்மீஸ்வரர் எனவும் தாயார் சர்வ மங்களா தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Dharmalingeshwarar: நமது இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கொண்டவர் சிவபெருமான் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இமயம் தொடங்கி கன்னியாகுமரி வரை சிவபெருமானுக்கு எங்கு திரும்பினாலும் கோயில்கள். எங்கு திரும்பினாலும் பக்தர்கள் இருந்த வண்ணம் உள்ளன.

சமீபத்திய புகைப்படம்

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் ஒரு பக்கம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கோயில்களை கட்டி சென்றுள்ளன அந்த கோயில்களில் மூலவராக சிவபெருமானை வைத்து வழிபட்டுள்ளனர்.

உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே மற்ற உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. கோயில்கள் மட்டுமல்லாது சுயம்புவாக லிங்கத் திருமேனியாக எழுந்து சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.

இதுபோல எத்தனையோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இன்றும் வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்த வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீழ்ச்சி இருக்க கூடிய சிவபெருமான் தர்மலிங்கேஸ்வரர், வீரசிங்கர், தன்மீஸ்வரர் எனவும் தாயார் சர்வ மங்களா தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

அம்மன் வீச்சில் இருக்கக்கூடிய அனைத்து கோயில்களிலும் விதிமாதாரணை காட்டும் பொழுது சர்வ மங்கள மாங்கல்யே என்ற மந்திரம் ஓதுவார்கள். அந்த சர்வ மங்கள என்ற வார்த்தை சர்வ மங்களாதேவி அவர்களை குறிக்கின்றது. இந்த திருக்கோயில் வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

தஞ்சை நகரை தலைநகரமாக கொண்டு சோழமா சக்கரவர்த்தி ராஜராஜன் ஆட்சி செய்து வந்தார். அந்த காலகட்டத்தில் காரியாதித்த சோழன் என்பவர் குறுநில மன்னன் ஆகப்படுகிறது. இவர் தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் கோயில்களின் உழவார பணியை செய்து வந்தார்.

அப்போது ஒரு முறை தன்மீச்வரம் என அழைக்கப்படும் தற்போது கோயில் இருக்கக்கூடிய பகுதிக்குச் சென்றுள்ளார். அந்த இடம் மிகவும் பசுமையான வயல்வெளிகளாக இருந்த காரணத்தினால் அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டார்.

இரவு நேரம் முடிந்து பகல் விடிந்தது. வெகு நேரம் கடந்தும் மன்னன் இயலாத காரணத்தினால் அவரை எழுப்புவதற்கு வீரர்கள் பயந்து காத்துக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு கோயில் மணி ஓசை கேட்டுள்ளது. அந்த சத்தத்தில் மன்னர் எழுந்து விட்டார்.

மணி ஓசை கேட்ட திசை நோக்கி சோழ மன்னன் சென்றார் அங்கு சென்று பார்த்ததில் லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். விழுந்திருந்த கோயில் சிதலமடைந்து காணப்பட்டது. இது கண்டு வருத்தம் அடைந்த மன்னர் சிவபெருமானுக்கு அங்கேயே கோயில் ஒன்றை எழுப்பினார். மணி ஓசை கொண்டு எழுப்பிய இந்த கோயில் எப்பொழுதும் மணி ஓசையோடு இருக்க வேண்டும்.

அதன் காரணமாக கோயில் திருப்பணி மற்றும் பூஜை நேரங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதற்காகவே அந்த குயிலை சுற்றியுள்ள நிலங்களின் வருமானத்தை அந்த கோயிலுக்கே தரும்படி கூறினார். மேலும் சூரியன் மற்றும் சந்திரன் உள்ளவரை கோயில் பணி ஆனது தொடர்ந்து நடைபெற வேண்டும் எதற்காகவே இந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கோயிலில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளில் இன்றும் காணப்படுகிறது.

 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை