அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Nov 15, 2024 07:00 AM , IST

  • Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 ஆண்டு முதல் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் கேது பகவான். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 5)

ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 5)

அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று கேது பகவான் சிம்ம ராசியில் நுழைகின்றார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 ஆண்டு முதல் பணத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையும் கடின உழைப்பு நலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் அடுத்த நிலைக்குச் செல்லும் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(4 / 5)

துலாம் ராசி: 2025 ஆம் ஆண்டு கேது பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பணக்கார யோகம் கிடைக்கப் போகின்றது. 2025 முதல் உங்களுக்கு யோசனை தேடி வரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் இருந்திருக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்