தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  12 ஆண்டு.. குரு கேது பண மழை.. நவபஞ்ச யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

12 ஆண்டு.. குரு கேது பண மழை.. நவபஞ்ச யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Mar 18, 2024, 03:44 PM IST

google News
Guru and Ketu: குருபகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்ற சூழ்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர்.
Guru and Ketu: குருபகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்ற சூழ்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர்.

Guru and Ketu: குருபகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்ற சூழ்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

சனி பகவானின் ஆட்டம் ஆரம்பம்.. பண மழையில் நனைய காத்திருக்கும் 3 ராசிகள் எது தெரியுமா.. ஜாக்பாட் உங்களுக்கா!

Dec 22, 2024 11:19 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Dec 22, 2024 11:19 AM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 உங்கள் காதல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்குமா?

Dec 22, 2024 10:58 AM

யாருக்கெல்லாம் முத்து அணிந்தால் செல்வம் பெருகும்.. யார் அணிய கூடாது தெரியுமா.. முத்து வாங்கும் முன் இத தெரிஞ்சுக்கோங்க!

Dec 22, 2024 10:35 AM

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

குருபகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்ற சூழ்நிலையில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

உங்களுக்கு நவபஞ்ச யோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். யோக காலம் உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அனைத்து வேலைகளையும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

ரிஷப ராசி

 

நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டாரத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

 

நவபஞ்ச யோகத்தால் அற்புத பலங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகள் தற்போது நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவாகும். எதிர்காலத்தில் நல்ல லாபம் தரக்கூடிய யோகம் உங்களுக்கு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

அடுத்த செய்தி