குருபகவான் நட்சத்திர பெயர்ச்சி.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. பண மழையில் முழுமையாக நனையும் ராசிகள்-let us see the rasis that get the yoga due to the transit of guru bhagavan nakshatra - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருபகவான் நட்சத்திர பெயர்ச்சி.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. பண மழையில் முழுமையாக நனையும் ராசிகள்

குருபகவான் நட்சத்திர பெயர்ச்சி.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. பண மழையில் முழுமையாக நனையும் ராசிகள்

Mar 13, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 13, 2024 06:30 AM , IST

  • Guru Transit: குரு பகவான் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் ஏப்ரல் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர்.

குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திர இடமாற்றம் செய்வார். 

(3 / 7)

அந்த வகையில் குரு பகவான் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் ஏப்ரல் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 7)

ரிஷப ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுத்துள்ளது. நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதிக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குரு பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும்.

(6 / 7)

கன்னி ராசி: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணம் மழையை பொழிய போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். செய்யும் வேலைக்கு ஏற்ப பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்