தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Guru Peyarchi 2024 Palangal For Magaram Rasi In Horoscope Astrology News

Guru peyarchi 2024: நொந்து நிற்கும் மகரம்.. வழிகாட்டுவாரா குருபகவான்.. - குருபெயர்ச்சி பலன்கள்!

Feb 29, 2024 07:51 PM IST Kalyani Pandiyan S
Feb 29, 2024 07:51 PM , IST

உங்களுடைய பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய கன்னி ராசியில் இருக்கக்கூடிய கேதுவினால், கண்டிப்பாக தந்தை மகனுக்கு இடையே பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

மகரராசிக்கு தற்போது பாத சனியானது நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் கடுமையான பண பிரச்சனையால் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறார்கள்.மகர ராசி பொருத்தவரை அவர்கள் பாசத்திற்காக அன்பிற்காக மிகவும் ஏங்குவார்கள். அவர்களுக்காக அதிகமாக வருத்தப்படுவார்கள்.  அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், விட்டுச் சென்ற மனைவியை நினைத்தும் இறந்து போன நண்பனை குறித்தும் அதிகமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள். உங்களது மூன்றாம் வீட்டில் ராகு பகவான் இருக்கிறார். அவர் அங்கே தான் இருக்க வேண்டும். இரண்டாம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று இருக்கிறார். அதேபோல உங்களது நான்காம் வீட்டில் இருக்கக்கூடிய குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். 

(1 / 7)

அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், விட்டுச் சென்ற மனைவியை நினைத்தும் இறந்து போன நண்பனை குறித்தும் அதிகமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.  உங்களது மூன்றாம் வீட்டில் ராகு பகவான் இருக்கிறார். அவர் அங்கே தான் இருக்க வேண்டும். இரண்டாம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று இருக்கிறார். அதேபோல உங்களது நான்காம் வீட்டில் இருக்கக்கூடிய குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். அது நல்லதே.    

(2 / 7)

ஆனால் உங்களுடைய பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய கன்னி ராசியில் இருக்கக்கூடிய கேதுவினால், கண்டிப்பாக தந்தை மகனுக்கு இடையே பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் அதாவது ஆட்சி பெறக்கூடிய சனி பகவான், தனம், வாக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொடுக்க இருக்கிறார்.   

(3 / 7)

மருத்துவத்துறையில் படிக்கக்கூடிய அனைத்து மகர ராசிகளுக்கும் இது ஒரு பொற்காலமாகும்.நான்காம் இடமான மேஷ ராசியிலிருந்து இடம்பெறக்கூடிய குரு பகவான் ஐந்தாம் இடத்திற்கு சென்று, ஐந்தாம் பார்வையாக உங்களது ஒன்பதாம் வீட்டை பார்க்க போகிறார். அங்கு கேதுடன் சேர்ந்து கேடயோகம் ஏற்படும்.    

(4 / 7)

ஆகையால் பண பிரச்சினையினால் அவதிப்பட்டு கொண்டிருக்க கூடிய மகர ராசிக்கு இது அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் காலமாக இருக்கும்.கண்டிப்பாக கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். 30ஆம் தேதிக்குப் பிறகு இந்த விஷயமானது நடந்தே தீரும்.  

(5 / 7)

அதேபோல குரு பகவானின் ஏழாம் பார்வையானது உங்களது பதினொன்றாம் வீடு என்று சொல்லக்கூடிய விருச்சிக ராசியில் விழுகிறது. 11-ம் வீடு என்பது லாப ஸ்தானமாகும்.குருவினுடைய சமசப்தமான பார்வையானது அங்கு விழுகிறது.  

(6 / 7)

இதனால் பொருளாதார ஏற்றமானது உங்களுக்கு உருவாகும். அதேபோல உங்களது சிறப்பு பார்வையாக, உங்களது ராசியையே குரு பகவான் பார்க்க போகின்றார். இதனால் நல்ல எண்ணங்கள், தெய்வ தரிசனங்கள் தெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்கள் மேலே விழும்.  அவரால் ஒட்டுமொத்தமாக இந்தக்காலம் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் காலமாக மாறும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்