தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ராகு கேது தரும் யோகம்.. பண வரவு இந்த ராசிகளுக்கு தான்

Rahu Ketu: ராகு கேது தரும் யோகம்.. பண வரவு இந்த ராசிகளுக்கு தான்

Dec 10, 2023, 01:47 PM IST

google News
Rahu Ketu: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.
Rahu Ketu: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

Rahu Ketu: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நவகிரகங்களில் ராகு கேது அசுப கிரகங்களாக விளங்கி வருகின்றனர் இவர்கள் இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள் இவர்களுடைய பயணம் மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றனர்.

சமீபத்திய புகைப்படம்

நீங்க நினைக்கறதை விட கெட்டவர் குரு .. நினைத்ததை முடிக்கும் 3 ராசிகள்.. தட்டி தூக்குவது யார்?

Dec 20, 2024 05:44 PM

கோடிகளால் மாடி கட்டும் ராசிகள்.. கேது பண மழை பெய்ய தயாராகி விட்டார்.. யார் அந்த ராசி?

Dec 20, 2024 05:36 PM

ராகு சனியாக பிடித்துவிட்டார்.. ஏழரை சனி தொடங்கிய ராசிகள்.. கஷ்டம் கதற விடப் போவது உறுதி.. ஓடிவந்து உங்க ராசி என்னன்னு பா

Dec 20, 2024 05:27 PM

’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!

Dec 20, 2024 04:56 PM

மேஷம், மிதுனம், கன்னி, மீனம் ராசியினேரே.. புத்தாண்டில் புதன் பகவான் கொட்டிக் கொடுக்க காத்திருக்கார்.. உங்க யோகம் பாருங்க

Dec 20, 2024 04:27 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.21 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 20, 2024 03:56 PM

ராகு கேது பதினெட்டு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது இடத்தை மாற்றுவார்கள். கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று ராகு கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர்.

வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு முழுவதும் ராகு கேது இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர் மன தைரியம் அதிகரிக்கும். கடினமான வேலையிலும் களத்தில் இறங்கி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குருபகவானின் பார்வை இருப்பதால் பணவரவு இந்த குறையும் இருக்காது. வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

 

ராகு கேது உங்களுக்கு ராஜயோகத்தை கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொறுமையாக இருந்தால் சிக்கல்களை குறைக்கலாம் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கும்ப ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகிறார். அவருடைய சொந்த ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு ராகு கேது நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. செலவுகள் அதிகரித்தாலும் சேமிப்பும் அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி