தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கண் திருஷ்டியை அழிக்கும் பரிகாரம்!

கண் திருஷ்டியை அழிக்கும் பரிகாரம்!

May 13, 2022, 12:19 AM IST

google News
வீட்டிலிருக்கும் சங்கடங்களைத் துடைக்க ஒரு சிறப்பான பரிகாரம் உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.
வீட்டிலிருக்கும் சங்கடங்களைத் துடைக்க ஒரு சிறப்பான பரிகாரம் உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

வீட்டிலிருக்கும் சங்கடங்களைத் துடைக்க ஒரு சிறப்பான பரிகாரம் உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பது சகஜமான ஒன்று. மகிழ்ச்சியைப் பலர் இங்கு ரசிப்பதே இல்லை. ஏனென்றால் நாம் மகிழ்ச்சியாக இருந்தால் உடனே துன்பம் வந்துவிடும் என்று எண்ணுகிறார்கள். அது மனித இயல்புதான், வாழ்க்கையில் எந்த அளவிற்கு மகிழ்ச்சி இருக்கிறதோ அதே அளவிற்குத் துன்பமும் இருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

நீங்க நினைக்கறதை விட கெட்டவர் குரு .. நினைத்ததை முடிக்கும் 3 ராசிகள்.. தட்டி தூக்குவது யார்?

Dec 20, 2024 05:44 PM

கோடிகளால் மாடி கட்டும் ராசிகள்.. கேது பண மழை பெய்ய தயாராகி விட்டார்.. யார் அந்த ராசி?

Dec 20, 2024 05:36 PM

ராகு சனியாக பிடித்துவிட்டார்.. ஏழரை சனி தொடங்கிய ராசிகள்.. கஷ்டம் கதற விடப் போவது உறுதி.. ஓடிவந்து உங்க ராசி என்னன்னு பா

Dec 20, 2024 05:27 PM

’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ராசியின் அதிபதி யார் என்று தெரியுமா? இதோ முழு விவரம்!

Dec 20, 2024 04:56 PM

மேஷம், மிதுனம், கன்னி, மீனம் ராசியினேரே.. புத்தாண்டில் புதன் பகவான் கொட்டிக் கொடுக்க காத்திருக்கார்.. உங்க யோகம் பாருங்க

Dec 20, 2024 04:27 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.21 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 20, 2024 03:56 PM

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில நேரங்களில் மற்றவர்களின் கண் திருஷ்டியால் தேவையில்லாத பிரச்னைகள் குடும்பத்தில் ஏற்படும். அதனை நிவர்த்தி செய்யப் பல பரிகாரங்கள் உண்டு. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அடுத்த நொடியே துன்பம் நம்மைத் தேடி வருகிறது. அதற்குக் காரணம் மற்றவர்களின் கண் திருஷ்டி தான். நம் மகிழ்ச்சியைக் கண்டு பொறாமையால் மற்றவர்கள் பார்க்கும் பார்வை நமக்குக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு முக்கியமான பரிகாரம் உள்ளது.

பரிகாரம்

வேப்ப எண்ணெய், மாமர இலை இரண்டையும் ஒரு தட்டின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். வேப்ப எண்ணெய்யை முழுமையாக மாவிலையின் மீது தடவ வேண்டும். அதனை அதனை ஒரு தட்டில் வைத்து உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்துவிட வேண்டும்.

முக்கியமாக இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும், அந்த நாள் முழுவதும் அது வைத்த இடத்திலேயே இருக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அந்த தட்டில் இருக்கும் இலைகளை எடுத்து, நடுவீதி அதாவது வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் நம் வீட்டிலிருந்தால் கண் திருஷ்டிகள் அழிந்து போகும்.

தேவையில்லாத பிரச்னைகள் குடும்பத்தில் சண்டைகள், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு போன்றவை விலகும். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதுபோல் செய்தால் வீட்டிலிருக்கும் சங்கடங்கள் நிவர்த்தியாகும்.

அடுத்த செய்தி