தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.10 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.10 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil

Oct 09, 2024, 03:28 PM IST

google News
Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்.10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...
Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்.10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

Rasipalan : வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்.10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 10ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

Nov 16, 2024 07:00 AM

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கவனம் உடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் கனவுகள் நனவாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. உற்சாகமாக செயல்படுவீர்கள். செலவுகளில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதேனும் மாற்றம் அல்லது புதிய திட்டத்தை சிந்தித்து இருந்தால் இது சிறந்த நேரம்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கள் நலனில் மிக கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்களின் தன்னம்பிக்கையும், தலைமைத்துவமும் மற்றவர்களை பொறாமை கொள்ள செய்யலாம். பணம் தொடர்பான விவகாரங்களில் கவனமாக முடிவு எடுங்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தியானம் செய்யுங்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருங்கள். உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் புதிய நபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த பயப்பட வேண்டாம். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மன அழுத்தம் உடன் செயல்படுவதை தவிர்க்கவும். நீங்கள் புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கும். செலவில் கவனம் தேவை. 

கடகம்

கடக ராசிக்காரர்கள் நிதிநிலைமையை கவனமாக கையாள வேண்டும். தொழில் ரீதியான திட்டமிடல்களை கவனமாக செய்யுங்கள். பணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தைரியமான அணுகுமுறை உடன் செயல்படுங்கள். காதல் வாழ்கை சிறக்கும். வாழ்கை துணை உங்கள் வெற்றிக்கு உதவுவார்கள். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும், பணவரவும் ஆனந்தப்படுத்தும். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் பெரிய அளவில் பலன் தரும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் உண்டாகும். காதல் துணை மூலம் அன்பு கிடைக்கும். இலக்குகளை அடைய தயங்காதீர்கள். உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதிற்கு புத்துணர்வை தரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மன மற்றும் உடல் ஆரோக்கித்தில் கவனமாக செயல்பட வேண்டும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் கவனம் தேவை. புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டாளிகளுடன் நட்பை பகிர்ந்து கொள்ளவும். பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். சீரான வாழ்க்கை முறையை பராமரிக்கவும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்யும் போது அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரைகளை பெறவும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை