குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

Nov 16, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Nov 16, 2024 07:00 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை குரு பகவான் மாற்றுகிறார். 

(1 / 5)

தேவர்களின் குருவாக திகழ்ந்தவரும் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வரை இதே வக்கிரநிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்த இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மனிதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவாகும். வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(3 / 5)

கன்னி ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும் நல்ல பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். 

(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழில் மகத்தான வெற்றி உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிறுத்தப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்