புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!
- New Year Rasipalan 2025: ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் முதல் தர நன்மைகளையும், மிதுனம் ராசிக்காரர்கள் இரண்டாம் தர நன்மைகளையும் பெறுவார்கள். கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் மூன்றாம் தர நன்மைகளை பெறுவார்கள்.
- New Year Rasipalan 2025: ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் முதல் தர நன்மைகளையும், மிதுனம் ராசிக்காரர்கள் இரண்டாம் தர நன்மைகளையும் பெறுவார்கள். கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் மூன்றாம் தர நன்மைகளை பெறுவார்கள்.
(1 / 8)
ஜோதிடத்தில் வருடக் கோள்களின் தாக்கம் மிக முக்கியமானது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி நடைபெறும் ஆண்டாக வரும் 2025ஆம் ஆண்டு உள்ளது.
(5 / 8)
வரும் 2025ஆம் ஆண்டில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் முதல் தர நன்மைகளையும், மிதுனம் ராசிக்காரர்கள் இரண்டாம் தர நன்மைகளையும் பெறுவார்கள். கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் மூன்றாம் தர நன்மைகளை பெறுவார்கள்.
(6 / 8)
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளை பொறுத்தவரை தொட்டதெல்லாம் துலங்கும். கோச்சார அடிப்படையில் 4 வருடக் கோள்களில் 3 கோள்கள் உங்களுக்கு சாதமாக இருக்கின்றது. பணவரவு அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள், வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும், படிக்கும் மாணவர்கள் தேர்வில் சாதிப்பார்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும், நீண்ட கால நோய்கள் குணமாகும்.
(7 / 8)
மிதுனம் ராசியை பொறுத்தவரை வருடக் கோள்களில் 3 கோள்கள் சாதகமாக உள்ளது. குரு பகவான் மூலம் சுப பலன்கள் கிடைக்கும். முயற்சிக்கு பிறகு வெற்றிகளை கிடைக்கும் அமைப்பு மிதுனத்திற்கு உண்டாகும். நீண்ட நாட்களாக தீராத கடன், நோய் விலகும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். 10ஆம் இட சனி பகவானால் அனுகூலம் கிடைக்கும். ராசிக்கு குரு வருவதால் திருமணம் கைகூடும். தம்பதிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் விலகும்.
(8 / 8)
மீனம் ராசியை பொறுத்தவரை ஜென்மசனி தொடங்குவதால் கவனமாக இருக்க வேண்டும். வரும் 2025ஆம் ஆண்டு ராகு விலகுவதால் மன அழுத்தம் நீங்கும். நீண்டநாட்களாக இருந்து வந்த சொத்து தகராறுகள் தீரும். குடும்ப உறவுகள் உடனான பிரச்னைகள் தீரும். ராசியில் சனி பகவான் வருவதால் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். ஒரு பிரச்னை முடிவதற்கு அடுத்த பிரச்னைகள் வரும்.
மற்ற கேலரிக்கள்