தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru And Ketu: குரு கேது இணைந்தனர்.. வேலைவாய்ப்பு உருவானது.. பண மழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்காரர் ராசிகள் இவர்கள்தான்

Guru and Ketu: குரு கேது இணைந்தனர்.. வேலைவாய்ப்பு உருவானது.. பண மழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்காரர் ராசிகள் இவர்கள்தான்

Mar 16, 2024, 06:40 PM IST

google News
Guru and Ketu: மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகின்றார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். இவர்களுடைய இரண்டு நிலைகளிலும் இருந்தும் நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. இதனால் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர்.
Guru and Ketu: மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகின்றார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். இவர்களுடைய இரண்டு நிலைகளிலும் இருந்தும் நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. இதனால் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர்.

Guru and Ketu: மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகின்றார். அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். இவர்களுடைய இரண்டு நிலைகளிலும் இருந்தும் நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. இதனால் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர்.

நவகிரகங்களில் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது எப்போதும் இணைபிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

நவகிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை குருபகவான். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகின்றார்.

அதேசமயம் கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்வார். இவர்களுடைய இரண்டு நிலைகளிலும் இருந்தும் நவபஞ்ச யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

நவபஞ்ச யோகமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழிலதிபர்கள் வியாபாரத்தில் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை காண்பார்கள். புதிய ஒப்பந்தம் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.

ரிஷப ராசி

 

நவபஞ்ச யோகமானது உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் பண வரவு அதிகரிக்கும்.

மகர ராசி

 

நவபஞ்ச யோகமானது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றது. நீண்ட நாள் ஆசிகள் அனைத்தும் நிறைவேறும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் அதிகரிப்பதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் இருந்தால் அது விரைவில் தீரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

அடுத்த செய்தி