தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Rasis That Get Lucky Due To Lord Ketu Nakshatra Transit

கேது வந்துவிட்டார்.. நட்சத்திரத்தில் புகுந்தார்.. பணக்கார யோகம் வந்துவிட்டது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Mar 12, 2024 02:22 PM IST Suriyakumar Jayabalan
Mar 12, 2024 02:22 PM , IST

  • Ketu Transit: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் நடந்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் அசப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக கருதப்படுகின்றனர். 

(1 / 7)

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

கேது பகவான் எந்த கிரகத்தோடு இணைந்தாலும் அவருடைய பலமானது பல மடங்கு அதிகரிக்கும். தற்போது கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார் நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது. பல்வேறு விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் நடந்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: பொங்கல் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கின்றது. முக்கியமான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் அனைத்து விதமான செல்வங்களையும் கேது பகவான் கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பயணம் செய்து வருகின்றார். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 7)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கேது பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். குரு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். அதன் விளைவாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்