சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM IST Suriyakumar Jayabalan
Nov 23, 2024 11:53 AM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்கள் ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் நில மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 5)

அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயங்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மிதுன ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்காக அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 

(3 / 5)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இந்த காலகட்டம் நல்ல தொடக்கமாக இருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தரும். 

(4 / 5)

துலாம் ராசி: செவ்வாய் பகவானின் நிலமாற்றம் உங்களுக்கு சுபகாலமாக அமையப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த செலவுகள் உங்களுக்கு குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்