தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பொங்கி எழுந்த புதன்.. ஐயோ அம்மா என்ன கத்தும் ராசிகள்.. பண மழையில் குளிப்பது உறுதி!

பொங்கி எழுந்த புதன்.. ஐயோ அம்மா என்ன கத்தும் ராசிகள்.. பண மழையில் குளிப்பது உறுதி!

Dec 14, 2024, 03:50 PM IST

google News
Lord Mercury: புதன் பகவானின் கேட்டை நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mercury: புதன் பகவானின் கேட்டை நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: புதன் பகவானின் கேட்டை நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் நவகிரகங்களில் வெகு சீக்கிரமாக தனது இடத்தை மாற்றும் கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் வியாபாரம், நரம்பு, படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி.. சிம்ம ராசிக்கு சாதகமா? பாதகமா? இதோ பாருங்க!

Dec 14, 2024 02:23 PM

யார் இந்த பாபா வங்கா.. புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. வெற்றி தேடி வரும் என கணித்தார் பாருங்க!

Dec 14, 2024 12:49 PM

சதயத்தில் சனி.. பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. லாபத்தின் உச்சத்தில் பறக்கப் போவது யார்?

Dec 14, 2024 11:21 AM

கேது.. ஜாக்பாட்டில் நனையும் ராசிகள்.. இனி உங்களை விட்டுட்டு தேட மாட்டார்.. தொடராதீங்க!

Dec 14, 2024 11:14 AM

குரு கொடூர யோகக்காரர்.. பணக்கட்டிலில் தள்ளி விடப் போகும் ராசிகள்.. இனி உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

Dec 14, 2024 09:56 AM

தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. மிரட்டும் சனி.. உச்சத்தில் கொடி பறப்பது உறுதி!

Dec 14, 2024 09:51 AM

புதன் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது கேட்டை நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். புதன் பகவானின் கேட்டை நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது நல்ல காலம் உங்களுக்கு பிறந்து விட்டது. நிதி ரீதியாக உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்..திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.

துலாம் ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்திருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்தினரோடு வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். நட்பு வட்டாரங்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கும்ப ராசி

புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெற்றி காண்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி