குரு கொடூர யோகக்காரர்.. பணக்கட்டிலில் தள்ளி விடப் போகும் ராசிகள்.. இனி உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கொடூர யோகக்காரர்.. பணக்கட்டிலில் தள்ளி விடப் போகும் ராசிகள்.. இனி உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

குரு கொடூர யோகக்காரர்.. பணக்கட்டிலில் தள்ளி விடப் போகும் ராசிகள்.. இனி உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

Dec 14, 2024 09:56 AM IST Suriyakumar Jayabalan
Dec 14, 2024 09:56 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். ஒரு சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குருபகவான் வக்கிரனில் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் வக்கிரன் நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்காக போது எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்