தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. மிரட்டும் சனி.. உச்சத்தில் கொடி பறப்பது உறுதி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. மிரட்டும் சனி.. உச்சத்தில் கொடி பறப்பது உறுதி!

தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. மிரட்டும் சனி.. உச்சத்தில் கொடி பறப்பது உறுதி!

Dec 14, 2024 09:51 AM IST Suriyakumar Jayabalan
Dec 14, 2024 09:51 AM , IST

  • Lord Sani: நவம்பர் மாதம் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தார். சனி பகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். தீபாவளிக்கு பிறகு வருகின்ற நவம்பர் மாதம் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்தார். சனி பகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

கன்னி ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் பத்தாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிரனை பற்றி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்