தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ராசியினரே கொட்டிகொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் யாருக்கு.. வெளிநாடு யோகம் இதோ

மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ராசியினரே கொட்டிகொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் யாருக்கு.. வெளிநாடு யோகம் இதோ

Nov 06, 2024, 10:30 PM IST

google News
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் குருவின் பலம் அதிகமாக இருப்பதை விட புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் குருவின் பலம் அதிகமாக இருப்பதை விட புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் குருவின் பலம் அதிகமாக இருப்பதை விட புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அதற்கு முன் கிரகங்களின் அதிபதி புதன் தனது ராசியை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றுகிறது. இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் சாதகம் மற்றும் பாதகமான சூழலை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில் வரும் தீபாவளிக்கு முன் லக்ஷ்மிநாராயண யோகம் இருப்பதால் நான்கு ராசிக்காரர்களுக்கும் நன்மை உண்டாகும். எந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட கடலில் குதிக்க காத்திருக்கிறார்கள் பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் குருவின் பலம் அதிகமாக இருப்பதை விட புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.ஒரு விஷயத்தையும் நினைத்தவுடன் செய்வதற்கு புதன் பகவானின் பார்வை வேண்டும். கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதியான புதன், எதையும் செய்ய வல்லவர். நன்றாக படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறுவது புதனை அடிப்படையாகக் கொண்டே கூறப்படுகிறது. ஏனென்றால் கல்வி செல்வத்தின் அதிபதி புதன் ஆகும்.

ஜோதிட சாஸ்திரப்படி, தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 29-ம் தேதி விருச்சிக ராசியில் புதன் நுழைகிறது. அன்பையும் மகிழ்ச்சியையும் தரும் சுக்கிரன் இந்த ராசியில் இருக்கிறார். புதன் பெயர்ச்சிக்குப் பிறகு இந்த இரண்டு கிரகங்களும் லக்ஷ்மி நாராயண யோகத்தை உருவாக்குகின்றன. 4 ராசிக்காரர்களுக்கு புதன் - சுக்கிரன் சேர்க்கை மிகவும் பலன் தரும்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு லக்ஷ்மி நாராயண யோகம் மிகவும் உகந்தது. உங்கள் நிதி நிலைமை மேம்படும். தீர்க்கப்படாத பணிகள் முடிவடையும். சமூகத்தில் உங்களுக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால் அதை மீட்டெடுக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். திருமண பிரச்சனைகள் தீரும். குடும்ப உறவுகள் பலப்படும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் நேரம் உத்தியோகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அவர்களின் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணியை கருத்தில் கொண்டு உங்கள் மேலதிகாரி உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார். சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை