மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ராசியினரே கொட்டிகொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்.. ஜாக்பாட் யாருக்கு.. வெளிநாடு யோகம் இதோ
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் குருவின் பலம் அதிகமாக இருப்பதை விட புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. அதற்கு முன் கிரகங்களின் அதிபதி புதன் தனது ராசியை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றுகிறது. இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசியினருக்கும் சாதகம் மற்றும் பாதகமான சூழலை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில் வரும் தீபாவளிக்கு முன் லக்ஷ்மிநாராயண யோகம் இருப்பதால் நான்கு ராசிக்காரர்களுக்கும் நன்மை உண்டாகும். எந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட கடலில் குதிக்க காத்திருக்கிறார்கள் பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு ஜாதகத்தில் குருவின் பலம் அதிகமாக இருப்பதை விட புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.ஒரு விஷயத்தையும் நினைத்தவுடன் செய்வதற்கு புதன் பகவானின் பார்வை வேண்டும். கல்வி மற்றும் கலைகளுக்கு அதிபதியான புதன், எதையும் செய்ய வல்லவர். நன்றாக படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறுவது புதனை அடிப்படையாகக் கொண்டே கூறப்படுகிறது. ஏனென்றால் கல்வி செல்வத்தின் அதிபதி புதன் ஆகும்.
ஜோதிட சாஸ்திரப்படி, தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 29-ம் தேதி விருச்சிக ராசியில் புதன் நுழைகிறது. அன்பையும் மகிழ்ச்சியையும் தரும் சுக்கிரன் இந்த ராசியில் இருக்கிறார். புதன் பெயர்ச்சிக்குப் பிறகு இந்த இரண்டு கிரகங்களும் லக்ஷ்மி நாராயண யோகத்தை உருவாக்குகின்றன. 4 ராசிக்காரர்களுக்கு புதன் - சுக்கிரன் சேர்க்கை மிகவும் பலன் தரும்.