தமிழ் செய்திகள்  /  Astrology  /   Horoscope Today: Astrological Prediction For March 28 2023

Today Rasi Palan : மார்ச் 28 -புதிய முயற்சிகளை தவிர்க்கவும்..!

Divya Sekar HT Tamil

Mar 28, 2023, 06:58 AM IST

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்துகொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்துகொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்

சமீபத்திய புகைப்படம்

சனியால் கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. துன்பத்தில் சிக்கிய 3 ராசிகள்.. வக்ரத்தில் மாட்டியதால் சிக்கல்!

May 03, 2024 04:45 PM

மே மாதம் ஜாலிதான்.. சுக்கிரன் சூப்பராக வருகிறார்.. பணக்கடலில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

May 03, 2024 04:36 PM

அடை மழையாக கொட்டும் பணம்.. புதன் புயலாக மாறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது

May 03, 2024 02:51 PM

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் இந்த 5 மந்திரங்களை சொல்லுங்கள்.. வீட்டில் பண மழைதான்.. குபேரன் கொட்டுவார்!

May 03, 2024 01:55 PM

குரு வெட்டப் போகிறார்.. மறைந்து தாக்க போகிறார்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

May 03, 2024 01:20 PM

18 ஆண்டுகளுக்குப் பிறகு.. அங்காரக யோகத்தில் அடி.. ஜூன் மாதத்தில் இருந்து தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்

May 03, 2024 01:10 PM

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனவருத்தங்கள் நீங்கும். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபத்தை பெற கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.

ரிஷபம்

உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்பார்கள். வியாபாரத்தில் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

மிதுனம்

குடும்ப தேவைகளை நிறைவேற்ற அலைச்சல் ஏற்படும். சகோதரர்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

கடகம்

தந்தையின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறலாம். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய நிகழ்வு நடக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும்.

சிம்மம்

எதிர்பாராத பணவரவு அல்லது திடீர் செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சகோதரர்களால் சங்கடங்கள் நேரிடும். புதிய முயற்சிகளை தவிருங்கள். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி

பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். மகிழ்ச்சி செய்தி காதுகளுக்கு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

துலாம்

புதிய முயற்சிகளை தவிர்க்கவும். திடீர் செலவுகள் ஏற்படும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களா ஏற்படுத்துவார்கள்.

விருச்சிகம்

எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் லாபம் குறைவாகவே இருக்கும்.

தனுசு

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். சக வியாபாரிகள் அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும்.

மகரம்

மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பண லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உங்கள் தேவையறிந்து உதவி கிடைக்கும். மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.

மீனம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தராது. வியாபாரத்தில் தொல்லைகள் நீங்கும்.

டாபிக்ஸ்