18 ஆண்டுகளுக்குப் பிறகு.. அங்காரக யோகத்தில் அடி.. ஜூன் மாதத்தில் இருந்து தலை தெறிக்க ஓடப்போகும் ராசிகள்
- Angaraka Yoga: ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது.
- Angaraka Yoga: ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கால இடைவெளியில் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையும் பொழுது பல யோகங்கள் உருவாகின்றன. கிரகங்களின் சேர்க்கையால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக்குகின்றது. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் ராசி வரை இருக்கும்.
(2 / 6)
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாய் திகழ்ந்துவரும் செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகுபகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அவரோடு செவ்வாய் பகவான் இணைந்தார்.
(3 / 6)
ராகு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மிகவும் மோசமான யோகம் உருவாக்கியுள்ளது. அப்படி உருவான அங்காரக யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: அங்காரக யோகத்தால் உங்களது குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சில சண்டைகள் ஏற்படக்கூடும். புதிதாக திருமணமானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய காலமாக தற்போது உங்களுக்கு அமைந்துள்ளது.
(5 / 6)
துலாம் ராசி: அங்காரக யோகத்தால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கும். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரம் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
சிம்ம ராசி: அங்காரக யோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இந்த யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகளை தற்போது தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியங்கள் அனைத்தும் தோல்வியுற்றாலும் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்