தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: மே 31 - கடுமையான நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள்..!

Today Rasi Palan: மே 31 - கடுமையான நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள்..!

May 31, 2023, 05:30 AM IST

மே 31ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மே 31ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மே 31ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Pradhosa Fasting : பிரச்னைகளை தீர்க்கும் பிரதோஷ விரதம்! கணவன் - மனைவி இடையே இணக்கத்தை உருவாக்கும்! எப்படி இருப்பது?

May 04, 2024 05:42 PM

Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 04, 2024 05:12 PM

மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

May 04, 2024 05:08 PM

சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

May 04, 2024 03:36 PM

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

May 04, 2024 03:28 PM

குரு குதூகலிக்க போகிறார்.. கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வாழையடி வாழையாய் வாழப் போகும் ராசிகள்..!

May 04, 2024 12:44 PM

கடன் சிக்கல்கள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கடன் தொகையைத் திருப்பித் தர வேண்டும். சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துங்கள். தேவையற்ற விஷயங்களில் இறங்க வேண்டாம்.

ரிஷப ராசி

எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக நகை, வீடு, வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் தீரும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்களது வளர்ச்சி இருக்கும். சொத்து சிக்கல்கள் தீரும்.

கடக ராசி

வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. கடுமையான நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். சிக்கல்கள் தீரும்.

சிம்ம ராசி

புதிய முயற்சிகளில் இறங்கும்போது சிந்தித்துச் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மன உளைச்சல் ஏற்படும். உறவினர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடன் சிக்கல் தீரும். பண உதவி தேவையான நேரத்தில் கிடைக்கும்.

கன்னி ராசி

பணப் பரிமாற்றத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்கள் பலன்களைத் தராது. சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரிய முன்னேற்றம் இருக்காது. நிதானமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

நண்பர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் திருமண காரியங்கள் நிகழ உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிதாக வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையான நேரத்தில் கடன் உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி

கடுமையாக முயற்சி செய்து மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலை முன்னேற்றக் கடுமையான உழைப்பு தேவை. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். மனக்கவலை நீங்கும். பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தனுசு ராசி

வேலை செய்யும் இடத்திலிருந்த சிக்கல்கள் தீரும். தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. தைரியம் அதிகமாகும்.

மகர ராசி

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் நன்மை கிடைக்கும். உங்கள் திறமையால் முன்னேற்றம் அதிகமாகும். வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும். பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

கும்ப ராசி

தேவையில்லாத உத்தரவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆராயாமல் மற்றவர்கள் கூறுவதைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப விஷயத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. கூடுமானவரையில் மற்றவர்களிடம் அன்பாகப் பழகுங்கள். கடன் வாங்கும் சூழல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மீன ராசி

வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவமனை செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டாபிக்ஸ்