தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

May 04, 2024 03:28 PM IST Suriyakumar Jayabalan
May 04, 2024 03:28 PM , IST

  • Mercury: புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் உதயமாகி பயணம் செய்து வரும் புதன் பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் மிகவும் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார். 

(1 / 5)

இந்நிலையில் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயத்தால் தடைபட்டுக் கிடந்த சில நற்பலன்கள் சில ராசிகளுக்கு கிடைக்க உள்ளன. புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் உதயமாகி பயணம் செய்து வரும் புதன் பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்டு கிடந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியத்தால் முன்னேற்றம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு கிடந்த சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

(4 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. எடுத்த துறைகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்