தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

May 04, 2024 03:36 PM IST Suriyakumar Jayabalan
May 04, 2024 03:36 PM , IST

  • Lord Venus: மேஷ ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மங்கள கிரகமாக கருதப்படுகிறார். தெரிந்து வரும் சுக்கிரன் மிகவும் அழகான கிரகமாக கருதப்படுகிறார். இவர் காதல், செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அழகு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மேஷ ராசியில் ஏற்கனவே குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுதி தெரிந்து கொள்ளலாம்.

(2 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இவர் உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆனந்த செலவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சித்திரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் அதிகரிக்கக்கூடும். எடுத்த முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு பாராட்டுகளை பெற்று தரும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பலர் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க விரும்புவார்கள். நீதிமன்ற சிக்கல்கள் அனைத்தும் முடிவதற்கு சற்று தாமதமாகும் எனவே பேசி முடித்துக் கொள்வது நல்லது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்களை தற்போது கொஞ்சம் தள்ளி வைப்பது நல்லது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்