தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: ஜூன் 1 - மற்றவர்களை நம்ப வேண்டாம்!

Today Rasi Palan: ஜூன் 1 - மற்றவர்களை நம்ப வேண்டாம்!

Jun 01, 2023, 05:30 AM IST

ஜூன் 1-ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
ஜூன் 1-ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ஜூன் 1-ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

Love Horoscope Today :புதிய உறவில் ஈடுபடுவதற்கான நேரம் இது.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்குமான இன்றைய காதல் ராசிபலன்!

May 07, 2024 08:57 AM

Amavasya : பித்ருதோசம், காலசர்ப்ப தோசம், சனிதோசத்தில் இருந்து விடுபட வேண்டுமா.. அமாவாசையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

May 07, 2024 07:02 AM

Today Rasi Palan : 'தொட்டதெல்லாம் வெற்றிதான்.. பணம் கொட்டு பாருங்க' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 07, 2024 05:56 AM

Raja Yogam Rasi : ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார்? எதனால் ராஜாவாகப் போகிறார்கள்? அதிர்ஷ்டத்துக்கு காரணம் இதுதான்!

May 06, 2024 10:29 PM

Sexual Zodiac Signs: சொல்ல முடியாத வேதனை.. அற்ப காம ராசிகள் யார் யார் தெரியுமா?

May 06, 2024 04:19 PM

Zodiac signs Luck: காந்த கண்ணழகி யாருக்கு? - 2024 -ல் செக்ஸ் வாழ்க்கை சூப்பராக இருக்கும் ராசிகள் என்னென்ன?

May 06, 2024 03:48 PM

நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும்.

மிதுன ராசி

பண வரவு சற்று மந்தமாக இருக்கும். தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடக ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.

சிம்ம ராசி

நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. பெரியவர்களின் ஆசீர்வாதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

கன்னி ராசி

ஆசைப்பட்டு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட வேண்டாம். செலவுகள் அதிகரிப்பு காரணமாகக் கடன் சிக்கல்கள் ஏற்படும். கடுமையான உழைப்பு நல்ல முன்னேற்றத்தைத் தரும். புதிய முயற்சிகள் கைகூடும். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு உங்களது நிலையையும் மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அநாவசிய பேச்சைத் தவிர்ப்பது மேலும் நல்லது.

விருச்சிக ராசி

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசி

அலுவலக பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த காரியம் தாமதமாக நடக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி பொறுமையாக இருக்க வேண்டும்.

மகர ராசி

வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் சிக்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மனக்கவலை ஏற்படும். சரியான சிந்தனையால் அறிவாற்றல் அதிகமாகும்.

கும்ப ராசி

நிலுவையிலிருந்த காரியங்கள் நினைத்ததைவிட வேகமாக நடக்கும். புதிதாக வீடு வாங்குவீர்கள். கடனுதவி உங்களைத் தேடி வரும். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

மீன ராசி

மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரும். உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருக்கும் சிக்கல்களை தவிர்த்துவிடுங்கள். நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும்.

டாபிக்ஸ்