தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Zodiac Signs Luck: காந்த கண்ணழகி யாருக்கு? - 2024 -ல் செக்ஸ் வாழ்க்கை சூப்பராக இருக்கும் ராசிகள் என்னென்ன?

Zodiac signs Luck: காந்த கண்ணழகி யாருக்கு? - 2024 -ல் செக்ஸ் வாழ்க்கை சூப்பராக இருக்கும் ராசிகள் என்னென்ன?

May 06, 2024 03:48 PM IST Kalyani Pandiyan S
May 06, 2024 03:48 PM , IST

2024ம் ஆண்டில் காமத்தில் திருப்தி அடையும் ராசிகள் யார் யார் என்பதை சோசியல் மீடியாவில் பிரபலமான தென்றல் தன்னுடைய சேனலில் பேசி இருக்கிறார்.

2024 -ல் யோக பெறப்போகும் ராசிகள்!

(1 / 8)

2024 -ல் யோக பெறப்போகும் ராசிகள்!

2024ம் ஆண்டில் காமத்தில் திருப்தி அடையும் ராசிகள் யார் யார் என்பதை சோசியல் மீடியாவில் பிரபலமான தென்றல் தன்னுடைய சேனலில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக தைரியமாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். 2024ம் ஆண்டில், அவர்களது காம வாழ்க்கையானது, மிக மிக நன்றாக இருக்கும். அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.  இவர்கள், மிகவும் நெருக்கமாக காதலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பொதுவாகவே தங்களுக்கான ஒரு சிறந்த இணையைத் தேடுவதில், மேஷராசிக்காரர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டில், பாலியியல் தேவையானது முழுமையாக திருப்தி பெறும்.   

(2 / 8)

விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை அவர்களுக்கு எப்போது காதல், காமம் செழித்து வளர்கிறதோ.. அப்போது அவர்களது வாழ்க்கையில் செழுமை மேலோங்கும்.  ஆகையால் உங்கள் இணையர் விருச்சிக ராசிக்காரராக இருக்கும் பட்சத்தில், அவருக்கு காமத்தை நீங்கள் வாரி வழங்குங்கள். காரணம், அவர்கள் இந்த ஆண்டு காம களியாட்டம் ஆடும் ஆண்டாக இருக்கிறது.   

(3 / 8)

இது, காதல், காமம், கல்யாணம் ஆகிய மூன்று உறவுகளில் உள்ளவர்களுக்கும் இது அப்படியே பொருந்திப்போகும்.  சிம்மராசிக்காரர்களுக்கு இயல்பாகவே நன்றாக ரொமன்ஸ் வரும். அவர்கள் ரொமன்ஸ் செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று கூட சொல்லலாம்.   

(4 / 8)

ஆடம்பரமாக வாழ்வதோடு மட்டுமல்லாமல், விலையுயர்ந்த பரிசுகளையும் அவர்கள் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.பிறர் வாழ்கையில் இடம் பெறாத ரொமன்ஸ், நம் வாழ்க்கையில் இடம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். தாம்பத்தியத்திலும், அவர்கள் வெவ்வேறு விதமான அனுபவங்களை பெற முனைப்போடு இருப்பர். ஆகையால், இந்தாண்டு சிம்ம ராசிக்கான இணையர், அவர்களுக்கான முழுமையான காமத்தை கொடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.  

(5 / 8)

துலாம் ராசிக்காரர்கள் ராஜ தந்திரிகள்.  அவருக்கு தேவையான விஷயங்கள் தங்களது இணையரிடம் இருந்து கிடைக்கா விட்டால் அவர் மாற்று ஏற்பாட்டிற்கு ரெடியாகி விடுவார். ஆகையால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  

(6 / 8)

2024ம் ஆண்டு காதல், பரஸ்பர அன்பு உள்ளிட்டவற்றை தன்னுடைய இணையருக்கு அவர் கொடுப்பார். 

(7 / 8)

கூடவே, படுக்கையறையிலும், அவர் தன்னுடைய இணையரிடம் இருந்து பாலின்பத்தை எதிர்பார்ப்பார். அதை அவரது இணையர் நிறைவேற்ற வேண்டும்.” என்று பேசினார்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்