தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriya Peyarchi: சூப்பரோ சூப்பர் வாழ்க்கை.. கொட்டும் சூரியன்.. இனி ராஜா இந்த ராசிகள் தான்..

Suriya Peyarchi: சூப்பரோ சூப்பர் வாழ்க்கை.. கொட்டும் சூரியன்.. இனி ராஜா இந்த ராசிகள் தான்..

Sep 30, 2024, 04:54 PM IST

google News
Lord Sun: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.
Lord Sun: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

Lord Sun: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.

Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ரசிக்கு செல்ல மிகவும் குறுகிய காலம் எடுத்துக் கொண்டாலும் இவருடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

மிதுனத்தில் புகுந்து துலாமில் வெளிவரும் கேது.. 2 ராசிகள்.. இனி அசைக்க முடியாத பணமழை.. 2025 முதல் யோகம்

Nov 16, 2024 09:56 AM

குரு வைகுண்ட வாசல் திறப்பு.. கோடிகளில் பணம் கொட்டும் 3 ராசிகள்.. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்!

Nov 16, 2024 07:00 AM

'அருமை தெரியலையா.. அவதிப்படுங்க.. அறம் ஆற்றல் தரும்.. உழைப்பை விடாதீங்க' இன்று நவ.16 மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன்!

Nov 16, 2024 04:30 AM

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கன்னி ராசிக்குச் சென்றார். சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் கட்டாயமடைந்த ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம். 

மேஷ ராசி 

சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. எதிர்காலத்தில் பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் கல்வியில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தடைபட்ட கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். இவருடைய கன்னி ராசி பயணம் வாழ்க்கையில் பல்வேறு விதமான சாதகமான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் அடிக்கடி உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்..தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் லாபங்கள் அதிகரிக்கும். 

வாழ்க்கையை வழிநடத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கடக ராசி

சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்களை கொடுக்கப்போகின்றது. செல்வம் செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. பல்வேறு விதமான நேரங்களில் உங்களுக்கு பதவி யோகங்கள் கிடைக்கக்கூடும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மனநலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். 

நீங்கள் சிந்தனை கொடுக்கின்ற இடமெல்லாம் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும் நிதி நன்மைகள் உங்களுக்கு தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். மன உளைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை