தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About Clock Vastu Which Can Generate Positive Energy

Vastu: கடிகாரத்திற்கும் வாஸ்து இருக்கு தெரியுமா? - வாங்கப் பார்க்கலாம்

May 28, 2023, 04:16 PM IST

நேர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடிய கடிகார வாஸ்து குறித்து இங்கே காண்போம்.
நேர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடிய கடிகார வாஸ்து குறித்து இங்கே காண்போம்.

நேர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடிய கடிகார வாஸ்து குறித்து இங்கே காண்போம்.

எந்த கட்டிட அமைப்பாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைக்கப்பட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என வாஸ்து கூறுகிறது. வாஸ்து சரியாக அமையவில்லை என்றால் எதிர்மறையான செயல்கள் நடக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

சமீபத்திய புகைப்படம்

Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. பண மழையில் அசைக்க முடியாத ராசி.. உங்க ராசி இதில் இருக்கா?

May 02, 2024 01:40 PM

Transit of Venus : சுக்கிரன் பெயர்ச்சி.. பலன்களை அள்ளப்போகும் மூன்று ராசிகள்.. பதவி உயர்வு.. சம்பள உயர்வு கிடைக்கும்!

May 02, 2024 12:19 PM

மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

May 02, 2024 10:35 AM

குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி

May 02, 2024 10:20 AM

Today Horoscope : ‘குறுக்கா மறுக்கா போனாலும் வேண்டியது வந்து சேரும்.. பணத்தில் குளிக்க போவது யார்’ இன்றைய ராசிபலன் இதோ!

May 02, 2024 04:30 AM

அஸ்வினியில் புயலாக அதிரடி காட்டும் சுக்கிரன்.. 10 நாட்கள் பணமழை.. 3 ராசிகளை தொடவே முடியாது

May 01, 2024 03:20 PM

அந்த வகையில் ஒரு வீட்டில் கடிகாரம் இருக்கும் இடத்தை பொறுத்து பல்வேறு விதமான நேர்மறை செயல்கள் நடக்கும் எனக் கூறுகிறது. கடிகாரத்தை எந்த இடத்தில் வைத்தால் நல்ல செயல்கள் நடக்கும் என்பது குறித்து இங்கே காண்போம்.

ஒரு வீட்டைப் பொறுத்த அளவு கடிகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மரத்தாலான சாவி கொடுத்து இயங்கும் பெரிய சுவர்க் கடிகாரங்கள் அந்த காலத்தில் வீடுகளில் உபயோகப்படுத்தப்பட்டது. மணி அடிக்கும் சத்தத்தை வைத்து நேரத்தை அறிந்து கொள்ளும் அளவிற்குக் கொடுக்கப்பட்டது.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு சத்தமும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சத்தமும் என்ற எண்ணிக்கையில் சத்தம் கேட்கும் மரத்தினால் ஆன பெரிய கூண்டு கடிகாரங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்டது.

வாஸ்து தற்போது அனைவரது வாழ்க்கையிலும் அனைத்து இடங்களிலும் பொருட்களிலும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. குறிப்பாகக் கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது. எந்த கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. நேர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடிய பல விஷயங்களை வீட்டில் மாற்றங்கள் செய்து நல்ல பலன்களைப் பெறலாம்.

நமது வீட்டில் வாசல் கதவு முதல் உள்ளே இருக்கும் பல்வேறு விதமான கதவுகளுக்குப் பின்னால் கடிகாரத்தைத் தொங்க விடக்கூடாது.

வீட்டில் உள்ளே அல்லது வீட்டின் அறைகளுக்கு ஏற்றவாறு மரத்தினால் ஆன கடிகாரங்களை உபயோகம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அதிகபட்சம் அலங்கார கண்ணாடிகளாலான அலங்கார கடிகாரங்களை உபயோகிப்பது மேலும் சிறப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்