தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. பண மழையில் அசைக்க முடியாத ராசி.. உங்க ராசி இதில் இருக்கா?

Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. பண மழையில் அசைக்க முடியாத ராசி.. உங்க ராசி இதில் இருக்கா?

May 02, 2024 01:40 PM IST Suriyakumar Jayabalan
May 02, 2024 01:40 PM , IST

  • Jackpot: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய மேஷ ராசி பயணம் மே 19ஆம் தேதி வரை நீடிக்கின்றது. அதற்கு பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார் மகிழ்ச்சியின் கடவுளாக திகழ்ந்து வருபவர் சுக்கிர பகவான்.

(1 / 7)

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய மேஷ ராசி பயணம் மே 19ஆம் தேதி வரை நீடிக்கின்றது. அதற்கு பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார். 

(2 / 7)

சுக்கிர பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 7)

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.

(6 / 7)

கடக ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்