தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு ரிஷப யோகம்.. பணமழை கொட்ட போகுது.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

குரு ரிஷப யோகம்.. பணமழை கொட்ட போகுது.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

Mar 28, 2024, 01:02 PM IST

Guru: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடுமாறுகிறார். குரு பகவான் என்னிடம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
Guru: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடுமாறுகிறார். குரு பகவான் என்னிடம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Guru: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடுமாறுகிறார். குரு பகவான் என்னிடம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். வருடத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான்.

சமீபத்திய புகைப்படம்

Trigrahi Yogam : எந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் பாருங்க.. திரிகிரஹி யோகத்தால் வரும் ஜாக்பாட் இதோ!

May 09, 2024 08:02 AM

சனி உருவாக்கிய சச யோகம்.. 2025 வரை பணமழை.. 3 அதிர்ஷ்டக்கார ராசிகள்.. பிரகாசம் யாருக்கு?

May 09, 2024 07:00 AM

மோசமான உடலுறவில் ஈடுபடும் இரண்டு ராசிகள் இவர்கள் தான்.. சனி இந்த ராசிக்காரர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்?

May 09, 2024 06:15 AM

Today Rasi Palan : ‘நிம்மதி நிரந்தமா.. யாருக்கு பணம் செழிக்கும்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 09, 2024 04:30 AM

குரு ரிஷப பண மழையில் சிக்கிய ராசிகள்.. உங்களுக்கு கொட்டப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கா உடனே வந்து பாருங்க!

May 08, 2024 04:23 PM

தலை தெறிக்க ஓட விடும் செவ்வாய்.. மீனத்தில் சூறையாட்டம் போடும் செவ்வாய்.. விடாமல் ஓடும் ராசிகள்

May 08, 2024 04:12 PM

இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடுமாறுகிறார். குரு பகவான் என்னிடம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலும் அவரால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் நன்மைதான் உண்டாகும். இருக்கும் இடத்தை பொறுத்து குருபகவானால் சில ராசிகளுக்கு அசுப பலன்கள் உண்டாக்குகின்றன. குரு பகவான் ரிஷப ராசிக்குள் இடம் மாறுகின்ற காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு உங்களை தேடி வரும். சட்ட சிக்கலில் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

மிதுன ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கப் போகின்றது. ரொம்ப பலன்கள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களுக்கு அதிகமாகும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக செயல்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சிம்ம ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் குடும்பத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9