தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Isreal Hamas War: ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கு எதிரான போர் - இஸ்ரேல் படையில் இணையும் இந்திய யூதர்கள்

Isreal Hamas War: ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கு எதிரான போர் - இஸ்ரேல் படையில் இணையும் இந்திய யூதர்கள்

Nov 11, 2023 08:54 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 11, 2023 08:54 PM IST
  • பினே மெனாஷே சமூகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இந்திய யூதர்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து சமீபத்தில் குடியேறியவர்களில் 75% பேர் போர் பிரிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 140 பேர் இஸ்ரேல் முழுவதும் ரிசர்வ் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக இவர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவில் 90 சதவீதம் வரை பெண்களும் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் குழுவிலிருந்து 6 ஆயிரம் ஆயுதங்களை வரை கைப்பற்றியிருப்பதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More