Coimbatore: அண்ணாமலை மீது புகாரளித்தும் நடவடிக்கை இல்லை - திமுக வேட்பாளர் ராஜ்குமார் குற்றச்சாட்டு
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அண்ணாமலை மீது புகாரளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக வேட்பாளர் குற்றச்சாட்டிள உள்ளார் அவருடன் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்கும் செய்தியாளர்களை சந்தித்தனர்.