tennis News, tennis News in Tamil, tennis தமிழ்_தலைப்பு_செய்திகள், tennis Tamil News – HT Tamil

Latest tennis Photos

ரஃபேல் நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 19 முதல் 21 தேதிகளில் டேவிஸ் கோப்பையின் காலிறுதியில் நெதர்லாந்தை அவரது நாடு எதிர்கொள்கிறது. காயம் காரணமாக குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும், காலிறுதிக்கு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து காலிறுதியில் அல்கராஸுடன் தோளோடு தோள் நின்று போராடுவார்

விடைபெறுகிறார் டென்னிஸ் உலகின் ஜாம்பவான்..களிமண் களத்தின் ராஜா..ரஃபெல் நடால் நிகழ்த்திய அற்புத சாதனைகள் லிஸ்ட்

Thursday, October 10, 2024

US Open 2024: அமெரிக்காவின் எம்மா நவரோவுக்கு எதிராக பெலாரஸின் ஆர்யனா சபலென்கா விளையாடுவதை மரியா ஷரபோவா (C) பார்க்கிறார்.

US Open 2024: மரியா ஷரபோவா முதல் ஃபெடரர் வரை.. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை காண வந்த பிரபலங்கள்

Sunday, September 8, 2024

இப்போது, ​​சானியா இன்ஸ்டாகிராமில் மற்றொரு போஸ்டை பகிர்ந்துள்ளார், இது மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பகிர்ந்த பதிவில் திருமணம் மற்றும் விவாகரத்து இரண்டும் கடினமானது, ஒருவர் புத்திசாலித்தனமாக அதை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sania Mirza-Shoaib Malik: மீண்டும் எழுந்த சானியா மிர்சா-சோயிப் மாலிக் விவாகரத்து வதந்தி

Wednesday, January 17, 2024

உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் நாகல், தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாடுகிறார். REUTERS/Ciro De Luca

Sumit Nagal: 35 வருடங்களுக்கு பிறகு.. ஆஸி., ஓபனில் தரமான வெற்றியை ருசித்த இந்தியர்

Tuesday, January 16, 2024

செஸ் வீராங்கனை தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வைஷாலி (ANI Photo/Shrikant singh)

National Sports Awards 2023: தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி உள்பட 26 வீரர்களுக்கு அர்ஜுனா விருது!

Tuesday, January 9, 2024

ஒவ்வொரு ஆண்டும் தசரா ஐப்பசி மாதத்தின் பத்தாம் நாள் சுக்ல பக்ஷத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விஜயதசமி 24 அக்டோபர் 2023 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்தார். விஜயதசமி நாளில் சில நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம், அதிர்ஷ்டம் விழித்தெழுந்து, ஒருவர் வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

Dussehra 2023 : தசரா நாளில் செய்யவேண்டிய 7 நற்காரியங்கள்; லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுங்கள்!

Tuesday, October 10, 2023

தைவான் வீரர் டிசெங் சுன்-சின், அமெரிக்க வீரர் என்.மோரினாவை 6-2, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

Chennai Open: சென்னை ஓபன் டென்னிஸில் சில கிளிக்ஸ்!

Wednesday, February 15, 2023

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக இந்த சீசனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்த வீரர் ரஷியாவின் கச்சனோவ்.

Aus open 2023: ஆஸி., ஓபன் இந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீரர்!

Wednesday, January 25, 2023