tennis News, tennis News in Tamil, tennis தமிழ்_தலைப்பு_செய்திகள், tennis Tamil News – HT Tamil

Tennis

<p>ரஃபேல் நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 19 முதல் 21 தேதிகளில் டேவிஸ் கோப்பையின் காலிறுதியில் நெதர்லாந்தை அவரது நாடு எதிர்கொள்கிறது. காயம் காரணமாக குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும், காலிறுதிக்கு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து காலிறுதியில் அல்கராஸுடன் தோளோடு தோள் நின்று போராடுவார்</p>

விடைபெறுகிறார் டென்னிஸ் உலகின் ஜாம்பவான்..களிமண் களத்தின் ராஜா..ரஃபெல் நடால் நிகழ்த்திய அற்புத சாதனைகள் லிஸ்ட்

Oct 10, 2024 07:52 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்