சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
வார இறுதி நாள்! நீர்வரத்து குறைவு எதிரொலி! குற்றால அருவியில் குளிக்க அனுமதி!
”வார இறுதி நாளான சனிக்கிழமையை முன்னிட்டு, குற்றால அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளிர்ந்த சூழலில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது”
- ’மதியம் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- செண்பகவல்லி தடுப்பணை: வளம்குன்றி கிடக்கும் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்! ஒன்று திரட்ட விவசாயிகள்!
- Tenkasi: மந்திரி நிகழ்ச்சிக்கு ரூ10,000 வசூல்! சர்ச்சை ஆடியோ! ஜகா வாங்கிய மா.சுப்பிரமணியன்!
- Heavy rain: 7 மாவட்டங்களில் இன்றும் கனமழை எச்சரிக்கை! கன்னியாகுமரியில் 19 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது!