Chennai Super Kings: சென்னை விமான நிலையத்தில் "தோனி தோனி" என ஆரவாரம் - பெங்களுரு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்-csk team arrives at chennai airport to reach bengaluru - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chennai Super Kings: சென்னை விமான நிலையத்தில் "தோனி தோனி" என ஆரவாரம் - பெங்களுரு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

Chennai Super Kings: சென்னை விமான நிலையத்தில் "தோனி தோனி" என ஆரவாரம் - பெங்களுரு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

May 15, 2024 07:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 15, 2024 07:55 PM IST

  • ஐபிஎல் 2024 தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது. பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

More