IPL sixes record: அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட 2024 சீசன்! இன்னும் லீக் போட்டிகளே முடியல - எத்தனை சிக்ஸர்கள் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl Sixes Record: அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட 2024 சீசன்! இன்னும் லீக் போட்டிகளே முடியல - எத்தனை சிக்ஸர்கள் தெரியுமா?

IPL sixes record: அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட 2024 சீசன்! இன்னும் லீக் போட்டிகளே முடியல - எத்தனை சிக்ஸர்கள் தெரியுமா?

Published May 15, 2024 07:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 15, 2024 07:35 PM IST

  • IPL 2024 Sixes Record: ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக ஐபிஎல் 2024 அமைந்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

இந்த போட்டியில் மொத்தம் 20 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே சீசனில் இதற்கு முன்னர் அடிக்கப்பட்டிருந்த அதிக சிக்ஸர்கள் சாதனை முறியடிக்கப்பட்டன

(1 / 7)

(IPL-X)

இந்த சீசனில் மட்டும் இதுவரை 1,125 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இன்னும் லீக் போட்டிகள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் இந்த புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது

(2 / 7)

(AFP)

கடந்த சீசனில் 1,124 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதற்கு முன் 2022 சீசனில் 1062 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது

(3 / 7)

இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சன் ரைசர்ஸ் ஓபனரும், இளம் பேட்ஸ்மேனுமான அபிஷேக் ஷர்மா 35 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி இருக்கிறார்

(4 / 7)

IPL 2024 Sixes Record: ఈ ఏడాది ఐపీఎల్లో బ్యాటర్లు పండగ చేసుకున్న విషయం తెలిసిందే. భారీ స్కోర్లతోపాటు సిక్సర్ల మోత కూడా మోగింది. దీంతో ఆల్ టైమ్ సిక్సర్ల రికార్డు నమోదైంది.

(5 / 7)

இதுவரை விளையாடியிருக்கும் 12 போட்டிகளில் 146 சிக்ஸர்கள் அடித்து இந்த சீசனில் முதல் இடத்தில் இருக்கிறது சன் ரைசர்ஸ். ஆர்சிபி அணி 141 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளது

(6 / 7)

இந்த சீசனில் தான் அதிக ரன்களும் சேஸ் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்து புதியதொரு சாதனை புரிந்தது

(7 / 7)

(ANI)

மற்ற கேலரிக்கள்