சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
தனுஷின் குபேரா மட்டும் இல்ல.. இன்னும் ரெண்டு படம் இருக்கு.. மொத்தம் இன்று வெளியாகும் படங்கள் என்னென்ன?
தனுஷின், குபேரா இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துடன் அதர்வா முரளியின் டி.என்.ஏ மற்றும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
- 'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..
- 'விஜய் தேவரகொண்டாவிடமிருந்து எல்லாமே எடுத்துப்பேன்' பெயரைக் கேட்டதும் வெட்கத்தில் ராஷ்மிகா சௌன்ன வார்த்தை
- ‘எங்க அப்பா பட்ட கஷ்டம் தான் நான் இங்க நிக்க காரணம்..’ குபேரா நிகழ்ச்சியில் நெகிழ்ந்த தனுஷ்
- பிச்சைக்காரனாக தனுஷ்... பண பலம் காட்டத் துடிக்கும் நாகார்ஜுனா... குபேரா ட்ரெய்லர் எப்படி?