மத்திய அரசு

<p>வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை வழங்கினார். அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி, தாவர மரபியலாளர், நிர்வாகி மற்றும் மனிதாபிமானியாக இருந்தார். சுவாமிநாதன் பல்வேறு வேளாண் ஆராய்ச்சி ஆய்வகங்களில் நிர்வாக பதவிகளையும் வகித்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றினார்.</p>

Bharat Ratna: பாரத ரத்னா விருதை உரியவர்களுக்கு வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

Mar 30, 2024 12:52 PM

இந்தியா-அமெரிக்கா கடலோரப்படை கூட்டுப் பயிற்சி

USA-India: அமெரிக்கா-இந்தியா கடலோரப்படை கூட்டுப் பயிற்சி நிறைவு

Mar 10, 2024 02:12 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்