தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vijayakanth Mass Scenes: வெள்ளித்திரையில் மாஸ் காட்டிய விஜயகாந்தின் Goosebump தருணங்கள்

Vijayakanth Mass Scenes: வெள்ளித்திரையில் மாஸ் காட்டிய விஜயகாந்தின் goosebump தருணங்கள்

Aug 25, 2023 11:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 25, 2023 11:30 AM , IST

  • விஜயகாந்த் என்றாலே நினைவுக்கு வருவது அவரது ஆன்ஸ்கிரீன் பிரசென்ஸ்தான். மாஸ் ப்ளஸ் கிளாஸுடன் பஞ்ச் வசனங்கள் பெரிதாக இல்லாமல் ரசிகர்களை மகிழ்வித்த நடிகராகவே அவர் இருந்துள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று அவரது சில முக்கியமான ஆன் ஸ்கீரின் goosebumps தருணங்கள் இதோ

விஜயகாந்த் என்றாலே நினைவுக்கு வருவது அவரது ஆன்ஸ்கிரீன் பிரசென்ஸ்தான். மாஸ் ப்ளஸ் கிளாஸுடன் பஞ்ச் வசனங்கள் பெரிதாக இல்லாமல் ரசிகர்களை மகிழ்வித்த நடிகராகவே அவர் இருந்துள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று அவரது நடிப்பில் கண்டிப்பாக பார்க்க ரசிக்க வேண்டிய படங்கள் அல்லது காட்சிகளை பார்க்கலாம்.

(1 / 10)

ஆபாவாணன் இயக்கித்தில் 1986இல் வெளிவந்த ஊமை விழிகள். இப்போது Extended Cameo என சொல்லப்படும் கதாபாத்திரங்களை அப்போது கெளரவ வேடம் என்று அழைப்பார்கள். அப்படி கெளரவ வேடத்தில் டிஎஸ்பி தீனா தயாள் என்ற கேரக்டரில் இரண்டாம் பாதியில் இருந்து கிளைமாக்ஸ் வரை தோன்றுவார்.  பெரிதாக வசனங்கள் இல்லாத அவரது கேரக்டரில் கூர்மைான பார்வை மற்றும் கம்பீரம் மகுந்த நடையால் மிரட்டியுருப்பார். இந்த படத்தை விஜயகாந்துக்காகவே ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்

(2 / 10)

விஜயகாந்த் என்றலே நினைவருக்கு வரும் காட்சியாக 1990இல் அவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படமான சத்ரியன் அறிமுக காட்சி. இதை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இளையராஜாவின் தெறிக்கவிடும் பிஜிஎம்மில், வில்லீஸ் ஜிப்பிலிருந்து இறங்கி ஸ்லோ மோஷனில் நடந்து வரும் விஜயகாந்த் மீது நம் விரிந்த கண்கள் விலகாது என்றே உறுதியாக கூறலாம். தமிழ் சினிமாவில் மாஸ்ஸான அறிமுக காட்சியில் சத்ரியன் இல்லாமல் இருக்காது. இதன் லிங்க் இதோ https://www.youtube.com/watch?v=tOGuils3yXU&t=41s

(3 / 10)

சத்ரியன் படம் போன்ற மற்றொரு மாஸ்ஸான தெறி என்ட்ரியை மாநகர காவல் படத்தில் கொடுத்திருப்பார்.விஜயகாந்த். பேருந்தில் ஹைஜேக் செய்யப்பட்ட மக்களை காப்பாற்ற வரும் அவர் ஜீப்பில் இருந்து கீழே இறங்கி நடத்து வரும் இண்ட்ரோ சீன் ஒரு ரசிகனாக நம்மை அறியாமேலேயே விசில் அடிக்க வைத்து வைத்துவிடும். சந்திரபோஸ் பிஜிஎம்மில் இதில் ஸ்லோ மோஷன் நடைதான் என்றாலும், தரமான சம்பமாக இருக்கும். இதன் லிங்க் இதோ https://www.youtube.com/watch?v=PmlSONw4Atk&t=304s

(4 / 10)

விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். படம் தொடங்கி 30 நிமிடம் கழித்த தோன்றுவார் விஜயகாந்த். அதன் பின்னர் கிளைமாக்ஸ் வரை அதிரடி, அனல் பறக்கும் வசனங்களில் தெறிக்கவிட்டிருப்பார்

(5 / 10)

கேப்டன் பிரபாகரன் படத்தில் இரண்டே பாடல்கள்தான். அதிலும் ஆட்டமா தேரோட்டமா பாடல் இசை விருந்தாக மட்டுமில்லாமல், சீட் நுனிக்கே வரவகை்கும் த்ரில்லர் பாணியில் காட்சிபடுத்தியிருப்பார்கள். விஜயகாந்த் படம் ரீ ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக் திரையரங்கில் மாஸ்ஸாக பார்க்ககூடிய படமாக உள்ளது

(6 / 10)

விஜயகாந்த் கிராமத்து பின்னணியில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் சின்னகவுண்டர். இதுவும் தியேட்டரில் பார்க்ககூடிய கிளாஸ் படமாக அமைந்திருக்கும். அறிமுக காட்சியான பஞ்சாயத்து சீனில் ஸ்கீரின் பிரசென்ஸில் கலக்கியிருப்பார் விஜயகாந்த். இந்த காட்சிக்கு பிறகு தோலில் உள்ள துண்டு பற்றி விளக்கம் கொடுத்து மாஸ் பைட்  சீன் வரும். அதில் பேசும் வசனம் போல் நிஜமாகவே பட்டையை கிளப்பியிருப்பார்

(7 / 10)

விஜயகாந்த் டான்ஸ் திறமைக்கு பரதன் படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம் பாடலில் பானுப்பிரயாவுடன் ஆடுவதை ரெபரன்ஸாக பலரும் கூறி வருகிறார்கள். அதே பாணியில் 1994இல் வெளிவந்த ஆனஸ்ட் ராஜ் படத்தில் வரும் காட்டுறேன் காட்டுறேன் என்ற பாடலில் பிரேக் டான்ஸில் வாவ் சொல்ல வைத்திருப்பார். லிப் லாக்குடன் தொடங்கு பாடல் கண்டிப்பாக ரிலீஸ் மெட்டீரியல்தான். இந்த படமும், பாடல் காட்சியும் யூடியூப்பில், எந்தவொரு ஒடிடியிலும் இல்லை. ஆனால் சர்ப்ரைஸாக ஆனஸ்ட் ராஜ் தெலுங்கு டப்பிங் போலீஸ் கமாண்டோ என்ற பெயரில் யூடியூப்பில் உள்ளது. அந்த விடியோவின் லிங்க் இதே  https://www.youtube.com/watch?v=BRu9CCbZzbc&t=2591s - டைமிங் 37.53 முதல் 42.59 வரை

(8 / 10)

விஜயகாந்த் 125வது படமாக Navy ஆபிசராக அவர் தோன்றிய படம் உளவுத்துறை. வழக்கம்போல் தேச துரோகிகளையும், தீவிரவாதிகளையும் பிடிக்கும் கதையாக இருந்தாலும் மாறுபட்ட திரைக்கதை அமைப்பு, கடலுக்கடியில் பிரத்யேக கேமரா மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்திருக்கும்

(9 / 10)

இதுமட்டுமில்ல, இன்னும் சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, நரசிம்மா, வானத்தை போல் என விஜயகாந்த் நடிப்ப திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், goosebumps ஏற்படுத்தும் காட்சிகளும் ஏராளம் உள்ளன 

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்