Natural Viagra: தாம்பத்தியத்தில் திருப்தி இல்லையா? வீட்டிலேயே இயற்கையான வயகரா மாத்திரையை உருவாக்கலாம்.. செய்முறை இங்கே!
வீட்டிலேயே இயற்கையான வயகரா மாத்திரையை உருவாக்கலாம்..
(1 / 10)
தாம்பத்திய உறவிற்காக செயற்கையான மருந்துகளை தொடர்ந்து எடுக்கும் போது அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
(3 / 10)
இந்த மாத்திரைகள் கண், இதயப்பிரச்சினை, வயிற்றுவலி, பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
(4 / 10)
அப்படியென்றால் இதற்கு மாற்றான இயற்கை உணவு என்ன என்பதே இங்கு உங்கள் கேள்வியாக இருக்க வேண்டும்.
(5 / 10)
கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை 7 முதல் 8 நாட்கள் வரை செய்யும் போது உங்களுக்கு மாற்றம் தெரியும்
(6 / 10)
நைட்ரஸ் ஆக்சைடு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதுளம் பழம், தர்பூசணி, பீட்ரூட் உள்ளிட்ட பழங்களை சமபங்காக மாற்றி ஜூஸாக குடிக்க வேண்டும்.
(7 / 10)
இதனை சாப்பிடும் போது உடலில் ரத்தத்தின் உற்பத்தி அதிகமாகும். இது நமது விறைப்புத்தன்மையை நன்றாக அதிகரிக்கும்.
(8 / 10)
மது அருந்திவிட்டு வயகரா மாத்திரைகளை எடுத்தால் மரணம் வர வாய்ப்பு இருக்கிறது. பலர் இறந்தும் இருக்கிறார்கள். ஆகையால் மாத்திரைகளை தவிருங்கள்
(9 / 10)
இரவு நேரவேளையில் பாலில் கசகசா, ஜாதிக்காய் ஆகிய இரண்டையும் போட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.
மற்ற கேலரிக்கள்