LIVE UPDATES
Tamil Cinema News Live : - அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான்.. சரத்குமார்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
Fri, 15 Nov 202403:44 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான்.. சரத்குமார்
- அரசியலுக்கு வரும்போது விஜய் மாதிரி நானும் உச்ச நடிகர் தான்.. அதிக ரசிகர்கள் தியேட்டருக்குபோனது எனக்கு தான் என சரத்குமார் கூறியுள்ளார்.
Fri, 15 Nov 202401:52 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா ஒரே கூச்சலா இருக்கு.. முதல் நாள் வசூல் வெளியீடு.. தியேட்டரில் வால்யூமை குறைக்கச்சொன்ன தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
- கங்குவா ஒரே கூச்சலா இருக்கு.. முதல் நாள் வசூல் வெளியீடு.. தியேட்டரில் வால்யூமை குறைக்கச்சொன்ன தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியது குறித்து அறிவோம்.
Fri, 15 Nov 202412:24 PM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வெளியான குபேரா கிளிம்ப்ஸ்.. யாசகர் டூ மாப்பிள்ளை லுக்கில் தனுஷ்.. மிடில் கிளாஸ்பெண்ணாக ராஷ்மிகா.. நாகார்ஜூனா மாஸ் லுக்
- வெளியான குபேரா கிளிம்ப்ஸ்.. யாசகர் டூ மாப்பிள்ளை லுக்கில் தனுஷ்.. மிடில் கிளாஸ்பெண்ணாக ராஷ்மிகா.. நாகார்ஜூனா மாஸ் லுக்
Fri, 15 Nov 202411:51 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: 10 நிமிடங்கள் நேரில் பேசிய ஜெயம் ரவி- ஆர்த்தி.. உடம்பு சரியில்லை என்ற ஆர்த்தி.. விவாகரத்து வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்
- 10 நிமிடங்கள் நேரில் பேசிய ஜெயம் ரவி- ஆர்த்தி.. உடம்பு சரியில்லை என்ற ஆர்த்தி.. விவாகரத்து வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம் குறித்து அறிவோம்.
Fri, 15 Nov 202411:05 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல்
- மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல் குறித்துப் பார்க்கலாம்.
Fri, 15 Nov 202410:20 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: நயன்தாரா டாக்குமென்டரி..மைக் டைசன் குத்து சண்டை லைவ் ஸ்டிரீமிங், சூப்பர் ஹீரோ படம்..! இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரம்
- நயன்தாரா டாக்குமென்டரி, பிரபு தேவா பேட்டராப் தவிர தமிழ் ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் இல்லை. அத்துடன் மைக் டைசன் குத்து சண்டை லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது, இதுதவிர ரசிகர்கள் எதிர்பார்த்த சூப்பர் ஹீரோ படமும், இந்திய சுதந்திர போராட்டம் பற்றிய வெப்சீரிஸும் வெளியாகிறது.
Fri, 15 Nov 202409:26 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு
- ஜீவன் உண்மையிலேயே திருட்டுப்பையன் தான்.. செல்வா செய்த துரோகம் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு குறித்த பேட்டியைக் காணலாம்.
Fri, 15 Nov 202409:21 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பாலத்தில் இருந்து கீழே விழுந்த சிவகார்த்திகேயன்.. மொத்தமாக குவிந்த மக்கள்.. ஜாம் ஆன சென்னை..
- சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Fri, 15 Nov 202408:35 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர்..நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல்
- ஐயப்ப சாமி கெட்டப்பில் வித்யாசாகர் தோன்ற, நாடி நரம்பெல்லாம் வைப் ஏத்தும் விதமாக அஷ்ட ஐயப்ப அவதாரம் டைட்டில் பாடல் அமைந்துள்ளது. வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.
Fri, 15 Nov 202407:52 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. கோர்ட்டுக்கு வராத ஆர்த்தி.. பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..
- மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Fri, 15 Nov 202407:18 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: சௌந்திர பாண்டிக்கு பாடம் புகட்ட நினைக்கும் ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
- தன் தங்கையை கொளுத்த நினைத்த சௌந்திரபாண்டிக்கு தகுந்த பாடம் புகட்ட நினைத்து ஷண்முகம் புது திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
Fri, 15 Nov 202407:06 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கார்த்தியை அடிமையாக்க துடிக்கும் சாமுண்டீஸ்வரி..கார்த்திக் கொடுத்த பதிலடி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
- கார்த்தியை அடிமையாக்க சாமுண்டீஸ்வரி துடிக்க, அதற்கு கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன என்பதும், சாமுண்டீஸ்வரி முதல் மகள், மூன்றாவது மகள் தொடர்பான காட்சிகள் என கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
Fri, 15 Nov 202406:55 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: வேறு வழியே இல்லாமல் நடித்து சொதப்பிய சூர்யா.. கிடுக்குப்பிடி கேள்வியால் சிக்க வைத்த இயக்குநர்..
- நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா சினிமாவிற்கு நடிக்க வந்த கதையை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fri, 15 Nov 202405:49 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கோவா ஒயின் ஷாப்பில் வாங்கிய சரக்கு..ஸ்பெஷல் நபருக்கு! மனைவியிடம் வாங்கிய அடி - உண்மையை சொன்ன அல்லு அர்ஜுன்
- கோவா ஒயின் ஷாப்பில் வாங்கிய சரக்கு ஸ்பெஷல் நபருக்கு என என்பிகே ஷோவில் பேசியிருக்கும் அல்லு அர்ஜுன், மனைவியிடம் வாங்கும் அடி, சக தெலுங்கு நடிகர்கள் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Fri, 15 Nov 202405:29 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: தொடர் மரணம்.. கலைஞர்களை காவு வாங்கியதா இந்தியன் 2! எல்லை மீறும் நெட்டிசன்கள்.. கவலையில் படக்குழு
- இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஆரம்பித்த மரணங்கள் படம் வெளியாகி சில மாதங்களுப் பின்னும் தொடர்வதாக நெட்டிசன்கள் எல்லை மீறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Fri, 15 Nov 202404:30 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: அடுத்த அட்டாக் சிஎம் மீது..பாய்ந்தது வழக்கு - பம்மியவாறு மன்னிப்பு கேட்ட நடிகை ஸ்ரீரெட்டி
- ஆந்திர முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து கூறியதற்காக வழக்கு பாய்ந்த நிலையில், தற்போது பம்மியவாறு மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி விடியோ பகிர்ந்துள்ளார்.
Fri, 15 Nov 202404:10 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஒத்தையில நிக்கும் விஜய் டிவி.. கெத்து காட்டும் சன் டிவி.. இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் எது தெரியுமா?
- இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் எது என்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
Fri, 15 Nov 202403:10 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பிரேக்அப் தந்த வலி..மன உளைச்சல்..சொந்த காதல் கதையை வெளிப்படையாக பேசிய ராஷி கண்ணா! என்ன நடந்தது?
- சொந்த காதல் கதையை வெளிப்படையாக பேசிய ராஷி கண்ணா, பிரேக்அப் தந்த வலி மற்றும் மன உளைச்சல் பற்றியும் தெரிவித்துள்ளார். முதல் முறையாக் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற அந்த தருணத்தின் பற்றியும் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
Fri, 15 Nov 202402:44 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: கங்குவா காய்ச்சலுக்கு மத்தியில் கல்லா கட்டிய அமரன்.. 15வது நாளிலும் நிற்காத வசூல்..
- சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று அதிகப்படியான தியேட்டர்களில் வெளியான நிலையிலும், சிவகார்த்திகேயனின் அமரன் படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
Fri, 15 Nov 202402:16 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா! சூரியாவின் பெஸ்ட்..முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?
- சூர்யாவின் பழைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை அடித்து தூக்கிய கங்குவா, முதல் நாளில் அவரது சிங்கம் 2 படத்தை விட அதிக வசூலை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியுள்ளது.
Fri, 15 Nov 202401:52 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: மகேஷை புறக்கணிக்கும் ஆனந்தி.. அன்பு தங்கை கொடுத்த லவ் ஐடியா! கதறி அழும் அன்பு.. பரபரப்பான கட்டத்தில் சிங்கப்பெண்ணே
- வெளிநாடு செல்ல இருக்கும் அன்புவைத் தடுக்க ஆனந்தியின் காதலால் மட்டும் தான் முடியும் என அன்புவின் தங்கை, ஆனந்தியிடம் ஐடியா கொடுக்கிறார்.
Fri, 15 Nov 202401:45 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: பாக்யராஜ் பட்டறை..எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞன் ரா. பார்த்திபன்
- பாக்யராஜ் பட்டறையில் இருந்து வந்தவர், தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என எதையும் வித்தியாசமாக வெளிப்படுத்தும் பன்முக கலைஞனாக ஜொலித்து வருபவர் ரா. பார்த்திபன். விருதுகளின் மன்னனாகவும் திகழ்ந்து வருகிறார்.
Fri, 15 Nov 202401:19 AM IST
சினிமா செய்திகள் News in Tamil Live: ஒன்னும் இல்லாதவளுக்கு கடைசி நேரத்தில் கிடைக்கும் பலன்.. சிக்கலில் இருந்து காப்பாற்றியது யார்? கயல் இன்றைய எபிசோட்
- வட்டிக்காரர் கொடுத்த பிரச்சனையை கயல் சுமூகமாக தீர்த்து வைத்த நிலையில், அவரை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றியது யார் என்பதை சிவசங்கரியிடம் கூறுகிறார்.